சிற்றிதழ்களில் சங்கு(2010-2011): கவிதைகள் ஓர் ஆய்வு

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

முனைவர். ந.பாஸ்கரன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-607 001. பல்வேறு களங்களை மையமாகக் கொண்டு இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றைப் பொருண்மை நிலையில் வெகுஜன இதழ்கள், சிற்றிதழ்கள் என பிரித்துணர முடிகின்றது. இலக்கியங்களை வார்ப்பது, வளர்ப்பது, விமர்சிப்பது என்ற நோக்கில் சிறந்த ஊடகமாய்;ச் சிற்றிதழ்கள்  உள்ளன. வியாபார நோக்கம் அற்றதாய் மொழி, சமூகம் எனும் இருநிலைகளை  மையமாகக் கொண்டு இயங்குவதாய்ச் சிற்றிழதழ்கள் உள்ளன. மேலும், பல துறை சார்;ந்த மொழி உணர்வாளர்களை இலக்கியம் என்னும் […]

தினம் என் பயணங்கள் – 4

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

  இன்றைய தின என் அலுவலகப் பயணம் ஒரு சிறப்பனுவத்தை என்னுள் துவக்கியது. ஆரஞ்சு வண்ணத்தில் சுடிதார். தூக்கி போடப்பட்ட நதியா கொண்டை, அதன் பக்கவாட்டில் ஒரு ஆரஞ்சு நிற ஒற்றை ரோஜா. நெற்றியில் சின்னதாய் குங்கும நிற ஸ்டிக்கர். கண்ணாடியில் என்னைப் பார்த்து, தமிழ் இன்று நீ அழகாய் இருக்கிறாயே என்றேன். நிழல் தமிழ்ச்செல்வியின் முறுவலிப்பில் முழுதிருப்தி எனக்கு.  கொஞ்சம் விசிலடிக்க தோன்றியது. எப்போதாவது உற்சாக மனோநிலையில் மனதில் தோன்றும் ராகத்தை விசிலடிப்பது உண்டு. என் விசில் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      45.பாப் என்ற புதிய இ​சை உல​கைப் ப​டைத்த ஏ​ழை…..  அட​டே வாங்க….வாங்க…என்னங்க ​ரொம்ப ஆடிக்கிட்​டே வர்ரீங்க…..ஏதாவது வி​சேஷமா…அட என்னங்க ​கையக்கால உதறிக்கிட்டு அங்குட்டும் இங்குட்டும் சுத்திச் சுத்தி வந்து ஆடறீங்க… ஒங்க ஆட்டம் நல்லாத்தான் இருக்குது…ஆட்டத்​தை நிறுத்திட்டுக் ​கொஞ்சம் காரணத்​தைச் ​சொல்றீங்களா…?என்னங்க நான் ​கேட்டுக்கிட்​டே இருக்க​றேன்…நீங்கபாட்டுக்கு ஆடிக்கிட்​டே […]

மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

“கல்கி” பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற வரலாற்று நாவல். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய பரிசும் விருதும் பெற்ற வரலாற்றுப் புதினம்.         ஆசிரியர் குறிப்பு:                                                               […]

பூக்களைப் பற்றிய புதுமைச் செய்திகள் [”கடல்” நாகராசனின் அதிசய மலர்கள்—1000 நூலை முன் வைத்து ]

This entry is part 22 of 24 in the series 9 பெப்ருவரி 2014

  கடல் நாகராசன் எப்பொழுதும் தேனீயைப் போல சுறுசுறுப்பாய் மிகவும் உற்சாகமாய் ஏதேனும் செய்துகொண்டே இருப்பவர். பல தலைவர்களின் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் பிறந்த நாள்களைத் தவறாமல் கொண்டாடி வருபவர். அந்த விழாக்களில் மாணவர்களுக்குப் போட்டி வைத்து பரிசுகள் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி வருபவர். அவர் தேனீ எப்படி ஒவ்வொரு மலராகச் சென்று சென்று தேனை எடுத்து வருமோ அதேபோல பல புத்தகங்களைப் படித்து அப்புத்தகங்களில் மலர்களைப் பற்றி உள்ள தகவல்களை எல்லாம் தொகுத்து இந்நூலாக ஆக்கித் […]

நாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

ஆரம்ப எழுபதுகளில் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையப்படுத்தி  ரங்கசாமி.. நாகமணி குடும்பத்தின் வாயிலாக நெசவுத்தொழில் பயணிக்கிறது. லாட்டரிச்சீட்டு.. வேதாத்திரி மகிரிஷி என்று நாவலின் காலக்கட்டங்களை உரைத்துக் கொண்டே கதை நகர்வதால் முன்னுரைக்கு பதிலான பின்னுரையின் தொடர்பின்றி மறுபதிப்பு நாவலாக மனதிற்குள் பதிகிறது. ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்.. கவலை உனக்கிலை ஒத்துக் கொள்..’ என்ற கருத்து எதிர்மறையாகிறது. கற்றுக் கொண்ட கைத்தொழில் கண்ணெதிரே நசிந்துக் கொண்டிருக்க விட்டு செல்லவும் முடியாமல் தொட்டு தொடரவும் வழியின்றி போராட்டமாக […]

தொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்!

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

விமானம் அசுர வேகத்தில் ஓடு பாதையில் ஓடி வானில் எழுந்தது. அப்போது விமானத்தினுள் மின் விளக்குகள் அணைந்தன. இரவு நேரமாதலால் வெளியிலும் காரிருள்தான். வெகு தூரத்தில் விண்மீன்கள் அழகாகப் பளிச்சிட்டன. காதுகள் அடைத்து வலித்தன. பொத்திக்கொண்டேன். வானில் பறப்பது எனக்கு முதல் அனுபவம். ஒரு நீண்ட, அகலமான, அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் சொகுசாக அமர்ந்துள்ள உணர்வே உண்டானது. கொஞ்சமும் குலுங்காமல் சீராக ஒரே நிலையில் மேற்கு நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது ஏர் இந்தியா போயிங் ஜெட் விமானம். வேறு சூழ்நிலையில் […]

பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  சு.முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி திருச்சி – 01 மதுரையைத் தலைநகராக் கொண்டு நாயக்கர்கள் ஆட்சி செலுத்திய போது, நாயக்கரின் கீழ் நின்று சேதுபதிகள் ஆட்சி புரிந்தனர். பின்னர் அடிமைத் தளையை அறுத்தெறிந்து சுகந்திரமாக சேதுபதிகள் ஆட்சி செய்ய தொடங்கினார்கள். இவர்கள் வழியில் வந்தவரான முத்து விசய ரகுநாத சேதுபதி மீது, பல பட்டடைச் சொக்கநாத கவிராயர் கி.பி 18-ம் நூற்றாண்டில் பாடியது பணவிடு தூது. இது கலிவெண்பாவினால் ஆன […]

‘ஒப்பனைகள் கலைவதற்கே’ நாவல்

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

எனது ‘ஒப்பனைகள் கலைவதற்கே‘ நாவல் மீதான, பெண் எழுத்தாளர் ஷைலஜா  நாராயண் அவர்களின் விமர்சனம் இங்கே:   அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் காவ்யா வெளியீடான ’ஒப்பனைகள் கலைவதற்கே ’என்ற நாவலை எழுதியவர் இளைஞராகத்தான் இருக்க வேண்டும் என்பதை நாவலின் ஆரம்பப் பக்கங்கள் கட்டியம் கூறிவிடும்! ஆம் ராம்ப்ரசாத் இளைஞர்தான் அதனால்தான் அவர் எழுத்துக்களில் புதுமையும் சமூகத்தின்மீதான படைப்பாளிக்கான பார்வையின் பொறுப்பும் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக கணினியுகப் பெண்களைப் பற்றிய அவரது கணிப்பு நூறுசதவீதம் சரியாக இருக்கிறது. […]

ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”

This entry is part 2 of 22 in the series 2 பெப்ருவரி 2014

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 3   தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது. எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட […]