Posted inஇலக்கியக்கட்டுரைகள்
மெய்த்திரு, பொய்த்திரு
எஸ் ஜெயலட்சுமி ஒரு நாடென்பது அதன் நீள அகலத்தில் மட்டும் அமைந்திருக்கவில்லை. அந்த நாட்டின் இயற்கை வளம், பாதுகாப்பு. அந்நாட்டு மக்கள். அவர்களின் நடை உடை பாவனை, கல்வி, கலைவியும், இவற்றையும் உள்ளடக்கியதே. நேர்மையான ஆட்சி முறையும் நேர்மை…