திண்ணையின் இலக்கியத் தடம் -3

ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் "தமிழக நதி நீர் பிரச்சனைகள்" என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் " மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை" என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன் குறிப்பிடும் தரவு மிகவும் அதிர்ச்சி அளிப்பது.…

நீங்காத நினைவுகள் – 18

   கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்:  ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம் பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டே நாள்களுள்…

எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)

  (2) நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன் மிதவை என்னும் நாவலில் தான் பிறந்த…

எண்பதுகளில் தமிழ் இலக்கியம்

(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From…

திண்ணையின் இலக்கியத் தடம் – 2

நவம்பர் 6, 1999 ல் இரண்டு பதிவுகளைக் காண்கிறோம். முதலாவது பசவைய்யாவின் கவிதை - உன் கவிதையை நீ எழுது. அமரராகி விட்ட சுந்தர ராமசாமி கவிதைகளை 'பசவைய்யா' என்னும் பெயரில் எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். சென்ற பகுதியில் நாம்…

கம்பனும் கண்ணதாசனும்

     இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர்.     தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக் குடிப்பதுபோல மாபெரும் இராமகாதை இயற்ற வந்தேன்”…

படிக்கலாம் வாங்க..

                      1. நூல் : போயிட்டு வாங்க சார் ( நாவல் ) தமிழில்: ச.மாடசாமி ஆங்கில மூலம் : ஜேம்ஸ் ஹில்டன் ( குட் பை மிஸ்டர்  சிப்ஸ் )       சிப்பிங் என்ற  பள்ளி ஆங்கில ஆசிரியரின்…

கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

ப.சுதா,                     முனைவர் பட்ட ஆய்வாளர்,        இலக்கியத்துறை    ,                தமிழ்ப் பல்கலைக்கழகம்,        தஞ்சாவ+ர்-10. மனிதர்களுக்கு இலக்கணம் கூறும்நூல் தொல்காப்பியம். மனிதர்களின் அக வாழ்க்கையை கூறும் நூல் கலித்தொகை. கலித்தொகையில் தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளதென்பதை விளக்குவதே இக்கட்டுரை. முடியுடைவேந்தரும் குறுநில…

”தவிக்கும் இடைவெளிகள்”—-சிறுகதைத் தொகுப்பு—–ஆசிரியர்—உஷாதீபன்

                  செய்யாறு தி.தா.நாராயணன்.                                                                             வெளியீடு---நியூ செஞ்சுரிஹவுஸ்(பி)லிட்.,  விலை-ரூ.85-00                                                                                      41-B-,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,                                                                                 அம்பத்தூர்,                                                                                                                     சென்னை---600 098. போன் –044—26359906.            எழுத்தாளர் உஷாதீபன் அவர்களை வாசகர் உலகம் நன்கு அறியும். தொடர்ந்து சிறுகதைகளை ,குறுநாவல்களை ,நாவல்களை,கட்டுரைகளை என்று எழுதும் பன்முகம் கொண்ட திறமையாளர். நான்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 25

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை E. Mail: Malar.sethu@gmail.com 25.​நோயாளியா வாழ்ந்து புகழ் ​பெற்ற ஏ​ழை….. வாங்க..வாங்க என்னங்க ஒரு மாதிரியா இருக்குறீங்க…என்னது…