Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !
இறுதிவரையில் முகநூலில் வலம் வந்தவர் முருகபூபதி “ Sino pharm 2nd dose . தடுப்பூசி கடுப்பேத்தி படுக்கையில் வீழ்த்திவிட்டது. எதுபற்றியும் சிந்திக்கவோ எழுதவோ முடியவில்லை. மீண்டு எழுவேன். வருவேன். எழுதுவேன். இனிப்போதும். எனக்கே…