அழகரும் ஆண்டாளும் – மாலிருஞ்சோலை

                                                                                                                     எஸ். ஜயலக்ஷ்மி சுந்தரத் தோளுடையவனான அழகர் பெருமான் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலலையில் இந்திர கோபப் பூச்சி கள் திருமலையைக் கூடக் காணமுடியாதபடி மேலெழுந்து எங்கும் பரவியிருக்கின்றன. தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டி அழகருடைய புன் சிரிப்பை…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

              இருபக்கத்து ஒருபக்கத்து எறி வச்சிரத்தினரே             ஒருபக்கத்து ஒளிவட்டத்து ஒருபொன் தட்டினரே.          [101] [இரு பக்கத்து=இரு கைகளில்; தட்டு=கேடயம்] சிலர் தம் இரண்டு கைகளிலும் ஒரு கையில் எறியத்தக்க வச்சிராயுதத்தை ஏந்தியிருப்பார்கள். வேறு சிலர் தம் கைகளில் பொன்னாலான கேடகம்…
ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்றுஎன ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பிறமொழி காழ்ப்பை பிரபலமாக்கிய அரசியல்வாதிகளால் , தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உரையாடல் நிகழ்வது நின்று விட்டது.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                              தலைஅரிந்து விடுவார் உயிர்விடார் தலைமுன்,                   விலைஅரும் தமதுமெய் எரியில் நின்றெறிவரே.      [91] [அரிந்து=வெட்டி; விலைஅரும்=விலை மதிப்பற்ற; மெய்=உடம்பு]       இப்பாடல் சக்தி வழிபாட்டினரைப் பற்றிக் கூறுகின்றது. அவர்கள் தத்தம் தலைகளைத் தாங்களே அரிந்து கொண்டு, ஆனால்…

ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை

 முகநூல் எழுத்து என்பது அழகான கனவு.  அந்த கனவு கலையும் தருணம் அதைவிட அழகு.   ஒரு முகநூல் எழுத்தாளர். அவருக்கு ஏராளமான நண்பர்கள். ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் லைக்குகள் குவியும் . பலர் அதை பகிர்வார்கள்.  பாராட்டி பலர் பின்னூட்டம் போடுவார்கள்  .…

இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்

கோ. மன்றவாணன்       தமிழகத்தின் பல ஊர்களில் இலக்கிய அமைப்புகள் உள்ளன. அவர்களால் முடிந்த அளவில் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிலர் இலக்கியத்தையும் தமிழையும் வளர்க்கிறார்கள். சிலர், தங்களைப் பற்றிய புகழை வளர்ப்பதற்காகவே அந்த அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். நெல்லுக்குப் பாயும்…

மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்

பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது .. அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின்  “ வயிறு “ , அறந்தை நாராயணனின்  “ மூர்மார்கெட்…
மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………

மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………

அ. « you don’t value  a thing unless you have it »           அட்சதைகளுக்காக அடிமைச் சாசனமாக எழுதப்படும் அலங்காரக் கவிதைகளைக் காட்டிலும் « அம்மா இங்கே வா ! ஆசை முத்தம் தா, தா ! » என எழுதப்படும் உயிர்க்கண்ணிகளில்  கவிஞன் வாழ்கிறான்.…
எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்

எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்

  எம். வி வெங்கட்ராம் (பி.1920 - இ. 2000) 'இலக்கிய வட்டம்' என்றொரு மாத இதழ் தொடங்குவதற்கு அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு வியப்பாக இருந்தது. இரண்டு பத்திரிகைகள் நடத்தி சேதப்பட்டவர் அவர். தேனீ மாத ஏடு நடத்தி எனக்கு உண்டான நஷ்டத்தின் அளவு அவருக்குத் தெரியும். படைப்பாளிகளின்…

அகநானூற்றில் பதுக்கை

முனைவர் பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், இராணிபேட்டை மாவட்டம் -632521. தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் - periyaswamydeva@gmail.com முன்னுரை தமிழர் பண்பாடும் வழிபாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அவ்வாறிருக்க பழந்தமிழரின் பதுக்கை எனப்படும் இறந்தவர்களின்…