Posted inஇலக்கியக்கட்டுரைகள்
8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
தன் மகள் ஒருவனைக் கண்டு காதலித்துக் களவிலே பழகி வருகின்றாள் என்பதை நற்றாயும் ,செவிலித்தாயும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவள் அவனுடன் ஒருநாள் இரவுப் பொழுதில் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டாள் என்பதறிந்து பெரிதும் வருத்தம் அடைகின்றனர். செல்வமாகத் தாங்கள் பேணி வளர்த்த தம்…