தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

தொடுவானம் 205. உரிமைக் குரல்.

   படம்: சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை E வார்டு.           முன்பே முடிவு செய்தபடி டாக்டர் செல்லையா காரைக்குடிக்குச் சென்றுவிட்டார். அங்கு தனியாக சொந்த நர்சிங் ஹோம் திறந்துவிட்டார்.…

தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்

விநாயகம்  தமிழ் இலக்கியம் - சங்க காலம்;  சங்கம் மருவிய காலம்; காப்பிய காலம்; பக்தி இயக்க காலம்; சிற்றிலக்கிய காலம்;   விடுதலை போராட்ட காலம்; விடுதலை பெற்ற காலம்;  தற்காலம் - என்று…

தொண்டிப் பத்து

தொண்டி என்பது சேர நாட்டின் கடற்கரை நகரமாகும். இது தற்போது குறும்பொறை நாட்டில் ஒரு சிற்றுராய்க் காட்சியளிக்கிறது என்பர். ஒரு சிலர் மலைநாட்டில் உள்ள இந்நாளைய ஆலப்புழைதான் தொண்டி என்பர். இராமநாதபுர மாவட்டத்திலும் தொண்டிப்…

ஆண்டாள்

வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள் கட்டுரை தினமணி [08-01-18] இல் படித்தேன். நம்பிக்கையில்தான் ஒவ்வொருவரும் வாழ்வை நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஆண்டாள் கூறும் செய்தியாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்போம் என அவர்…

ஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…!

குமரன் இச்சமூகம் மொத்தமுமே அறிவற்றும் நேர்மறை சிந்தனையற்றும் போய்விட்டதோ என்ற எண்ணம் தோன்றும் வண்ணம் நடந்தேறி வருகிறது "தமிழை ஆண்டாள்" தோற்றுவித்துக் கொண்டிருக்கும் விவாதங்கள்...இக்கட்டுரையை எழுதிய வைரமுத்து என் பார்வையில் சிறந்த பாடலாசிரியர். மலின…

தொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி

         கலைமகள் வந்தபின்பு நான் மருத்துவமனை உணவகத்தில் உண்பதை நிறுத்திக்கொண்டேன். அம்மா கலைமகளுக்கும் கலைசுந்தரிக்கும் சமையல் கற்றுத் தந்திருந்தார். . அது இப்போது எனக்கு உதவியாக இருந்தது. கலைமகள் என்னுடன்…

சிறுவெண் காக்கைப் பத்து

சிறுவெண்காக்கை ஐங்குறுநூற்றில் சிறுவெண்காக்கைப் பத்து என ஒரு பகுதி உண்டு. சிறுவெண்காக்கை என்பது நீர்ப்பறவைகளில் ஒன்றாகும். இது நீர்க்கோழி போல நீர்நிலைகளில் மீன்பிடித்து உண்ணும். இதனுடல் முழுதும் காக்கைபோலக் கறுத்திருக்கும். கழுத்தின் கீழ்ப்புறம் மாத்திரம்…

ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

டிசம்பர் 30, 2017 அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016 ஆண்டிற்கான “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு…

மௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்

முருகபூபதி - அவுஸ்திரேலியா கிழக்கிலங்கையிலிருந்து தென்னிலங்கை வரையில் வியாபித்து இலக்கிய கலகம் நிகழ்த்திய படைப்பாளி நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில்…

வளையாபதியில் பெண்ணியம்.

மீனாட்சி சுந்தரமூர்த்தி இந்நூலின் பார்வை பெண்மை பற்றி,கற்புடைப் பெண்டிர், பொதுப் பெண்டிர்(கணிகையர்),இல்லிருந்து வழுவிய பெண்டிர்(ஒருவனுக்கு உரியவளான பின் வேறொருவன்பால் மனம் செலுத்திய பெண்டிர்) என மூன்று வகையினதாய் அமைகிறது. 1.போற்றற்குரியார்;(கற்புடைப் பெண்டிர்) நாடும் ஊரும்…