இலக்கண அமைப்பு முறைக் கோட்பாட்டில் தொல்காப்பிய நூன்மரபு

  பி.லெனின் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஓப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 நுழைவு இலக்கணம் என்பது ஒரு மொழியின் கட்டமைப்பை விவரிப்பது. திராவிட மொழிக்குடும்பம் உலக மொழிக்குடும்பங்களின் வரலாற்றுப் பார்வையில் தொன்மையும் சிறப்பும் மிக்கதாய் விளங்குகிறது.…
ஆசி கந்தராஜாவின் படைப்புலகம் – ஓர் இரசனைக் குறிப்பு

ஆசி கந்தராஜாவின் படைப்புலகம் – ஓர் இரசனைக் குறிப்பு

புலோலியூர் ஆ இரத்தினவேலோன்- கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் போராட்ட நிகழ்வுகள் மற்றும் புலப்பெயர்வுகளின் விளைவுகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளில், இனங்கானப்பட்ட உணர்திறன் முறைமை மாற்றமானது, புனை கதைகளின் பரிணாம வளர்ச்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. போராட்ட இலக்கியங்களைப் போலன்றி,…

இரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மன்னார்குடி அருகில் மேலவாசல் கிராமத்தில் இவரது ஆசிரியர் பணி தொடங்கியது. தற்போது ஒரு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராக இருக்கிறார். ' கணவனான போதும்... ' இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ' ஙப்போல் வளை '…

செவ்விலக்கியங்களில் சுற்றுச்சூழல் பதிவுகள்

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்னாட்சி), புதுக்கோட்டை ஓர் உயிரினத்தைச் சுற்றிக் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியதே சுற்றுச் சூழல் எனலாம். அது காற்று, ஒலி, மண், வெப்பம், நீர் மற்றும் அவற்றோடு தொடர்புடைய…

எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்

  போலீஸாக வரும் நாயகனின் துப்பாக்கி தொலைந்து விடுகிறது. அதிலிருந்த எட்டு தோட்டாக்கள் யார் யார் உயிரை வாங்குகிறது என்பது தான் கதை. அதை விடுங்கள்.. எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரம் மீது பல இடங்களில் கோபம் வந்தது. அவரின் மறுமகளுக்கு மாமனார்…
பிரான்சு நிஜமும் நிழலும்  – II  (கலை, இலக்கியம்)  பதினேழாம் நூற்றாண்டு

பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) பதினேழாம் நூற்றாண்டு

பிரெஞ்சு ஓவியத்துறையும், இலக்கியங்கள் குறிப்பாக நாடகத்துறை புகழின் உச்சத்தில் இருந்த காலம் பதினேழாம் நூற்றாண்டு. தத்துவ உலகெங்கும்  கொண்டாடப்படுகிற ரெனெ தெக்கார்த்(René Descartes) , நாடகவியலாளர்களும் படைப்பாளியுமாகப் புகழ்பெற்ற பியர்கொர்னெய் (Pierre Corneille) ழான் ரசீன் (Jean Racine) மொலியேர்(Molière) ஆகியோரும் ;…
அனுமன்  மகாபாரதம் – 1

அனுமன் மகாபாரதம் – 1

  சோம.அழகு (புதுமைப்பித்தனின் 'நாரத ராமாயணம்' என்னும் அங்கத நாடகத்தைப் பின்பற்றி 'அனுமன் மகாபாரதம்' என ஒன்று எழுதத் தோன்றியது. இரண்டுமே கண்டிப்பாய் பக்தி நாடகங்களன்று. அக்காப்பியங்களின் கதாபாத்திரங்களைப் பின்புலமாகக் கொண்டு கற்பனையைக் குழைத்து அந்தந்தக் காலங்களின் அரசியல் வரலாறு அங்கத…
தற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்

தற்காலத் தமிழ்ப் பெயர்ச் சொற்கள்

செ.தமிழ்ச்செல்வம் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் மொழியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613 005   முன்னுரை                     மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. இதன் அடிப்படையில் மொழி இலக்கணமும் மாற்றி அமைக்கப்பட வேண்டியது இயல்பே. இவ்விலக்கண அமைப்பில் பெயர்ச்சொல்…
நவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்

நவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்

  இங்கிலாந்தில்  புகலிடம்பெற்ற  ஈழத் தமிழ்ப்பெண்களின் ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்திருக்கும் அரிய முயற்சி                                          முருகபூபதி - அவுஸ்திரேலியா நேர்காணல் என்பதும்  ஒரு தேர்ந்த கலை. அதிலும் நாம் பயிற்சிபெறவேண்டியவர்களாகவே  இருக்கின்றோம். நேர்காணல்களில் ஈடுபடுபவர்களுக்கு தேடலும், வாசிப்பு அனுபவமும் முக்கியமானது. தம்முடன் உரையாடவிருப்பவர்…
“எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்

“எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்

அன்புமிக்க திண்ணை வாசகர்களே, எனது வரலாற்று நாடக நூல் "எழிலரசி கிளியோபாத்ரா " தாரிணி பதிப்பக வெளியீடாய், திரு. வையவன் வெளியிட்டிருக்கிறார். ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா எழுதிய ஆங்கில மூல மொழி பெயர்ப்பு நூலாய்த் தமிழில் எழுதப்பட்டுள்ளது.  இந்நாடகக் காட்சிகள் அனைத்தும்…