September 15, 2014 • By
admin
சோழகக்கொண்டல் கடலாழத்து நீருக்குள் இருக்கும் குடுவைக்குள் இருக்கும் நீருக்குள் மூன்று மீன் குஞ்சுகள் முதல் குஞ்சு அதே குடுவையில் பிறந்தது இரண்டாவது குஞ்சு அதே போல் இருக்கும் சிதைந்துவிட்ட வேறொரு குடுவையில் பிறந்தது மூன்றாவது…
பின்னிரவு வாகனம் புத்தாடைகளோடும் கொலுசோடும் பேருந்துச் சந்திப்பை அடைந்தபோது பின்னிரவு நேரம் சோர்வை மீறிய நிம்மதி நிறைந்திருந்தது அவன் முகத்தில் குட்டிமகளின் புன்னகையை நினைத்து அவன் கண்கள் சுடர்விட்டன …
September 15, 2014 • By
admin
எஸ். ஸ்ரீதுரை எருது பூட்டிய ஏழெட்டு வண்டியில் அரிசி மூட்டை ஒரு ஐந்தாறும், பருப்புவகை மூட்டைகள் பத்தும் பித்தளையும் வெண்கலமுமாய் பாத்திரக் கடையையே கிளப்பிவந்த சீர்வரிசைப் பண்டங்களும் காய்கறி அடைத்த கோணிகளும் பட்சணவகைகளை அடைகாத்த…
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த வெளிப் பாட்டு -3) விண்வெளிப் புயலைச் சுவாசிக்கிறேன். மூலம் : வால்ட் விட்மன்…
நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் .......எனக்குப் புரிகிறது நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன .......எனக்குப் புரிகிறது மருத்துவர் பதிக்கும் ஸ்டெத்தோடு பதிகின்றன விரல்கள் .......எனக்குப் புரிகிறது…
அதிகாலையின் அமைதியில் குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக் கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து…
வெள்ளித்திவலைகளை தின்னத் திரியும் கடற் குருகுகளே! கொஞ்சம் உங்கள் பசியலைகளின் படுதாக்களை சுருட்டி வைத்து விட்டு அந்த வெள்ளிக்கொலுசுகளில் கேட்கும் ஏக்கத்தை உற்றுக்கேளுங்கள். பசிபிக் மங்கையின் பில்லியன் ஆண்டுக்கனவின் குரல் இது. நீர்ப்பிழம்புகளின் பிரளயங்களை…
September 8, 2014 • By
ரிஷி
1 எழுதியெழுதிக் கிழிக்கும் என்னைப் பார்த்துப் பழிப்பதுபோல் வாலசைக்கிறது நாய்க்குட்டி என்னமாய் எழுதுகிறது தன் சின்ன வாலில்! எதிர்வீட்டிலிருந்தொரு குழந்தை அத்தனை அன்பாய் சிரிக்கிறது. பதறி அப்பால் திரும்பிக்கொள்கிறேன். உலக உருண்டை…
(1) சிறகுகளைக் கேட்கும் நான் எப்படி கடல் மேல் பறக்குங் கால் கடலை உறிஞ்சி ஒரு துளி மேகமாகி விடுகிறாய்? எப்படி குன்றைக் கடக்கும் போது குன்றின் தலையில்…
September 8, 2014 • By
admin
எத்தனை காலடிகள்? “டீச்சர், டீச்சர்” என்று இறைக்க இறைக்க ஒடிவந்தாள் தர்ஷணிக் குட்டி! மூன்றாம் வகுப்பில் முன்னுக்கு உட்காரும் சுட்டிப் பெண். நிற்காத பேச்சு. கேசம் தடவிப் பாசத்துடன்…