1.அபத்த நாடகம் 3 + 3 = 6, 4 + 2 = 6, 1+ 5 = 6, 3 x 2 = 6, 6…
படைக்கப்பட்ட நிலம் அனைத்திலும் நடந்து களைத்திருக்கிறது போர். அதனூடே ஓடிக்களைத்தவர்கள் பல்வேறு தேசங்களில் ஓய்ந்தமர்ந்திருக்கிறார்கள். தனக்கான ஆயுதம் இதுதானென்ற வரைமுறையின்றி இயற்கைக் கூறனைத்தையும் இருகரம் நெருக்குகின்றது போர். அதன் காலடித் தடங்களில் நசுங்கிக்கிடக்கின்றன பால்…
1.முடித்தல் தொலைபேசிப் பேச்சை முடிக்கும்போதெல்லாம் என் குரலில் வருத்தம் படிந்துவிடுகிறது மெதுமெதுவாக இறகையசைத்து வானைநோக்கி எழுகிற ஆனந்தம் ஏன் பறந்தபடியே இருப்பதில்லை? இன்னும் நீட்டிக்கும் வாய்ப்புக்காக உன்னுடன் சொல்லிப் பகிர்ந்துகொள்ள நினைவுகளைச் சீய்க்கிறது மனக்காகம்…
செல்லவில்லை. இல்லை செல்ல முடியவில்லை. செல்ல முடிந்திருந்தாலும் ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடியுமா? ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடிந்தாலும் இற்றைப் பொழுதில் இரு பறவைகளில் ஒரு பறவை தனியாய் இன்னொன்றை நினைந்திருப்பதைப் போல அற்றைப் பொழுதிலும் அவனை…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (That Shadow My Likeness) (Full of Life Now) என் நிழல் என்னைப்…
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Among the Multitude) (O You Whom I often & Silently Come) ஆயிரம் பேரில் ஒருத்தி அடிக்கடி…
1.புன்னகையின் வெளிச்சம் இறவாணத்து மூலையில் ஒரு கையுடைந்த மரப்பாச்சி கிடைத்தது அவளுக்கு கழுவித் துடைத்த தருணத்தில் கருமையின் அடர்த்தி கரைந்து ஒட்டியிருந்த பிள்ளைக் கனவுகள் உதிர்ந்தன ஆனந்தச்…
சங்கர் ஒரு காகிதத்தைக் கொடுத்து ஒரு நல்ல கவிதை எழுதென்றார்கள் எது நல்ல கவிதை? யென்றேன் “நீ சொல்லாமல் சொல்லியிருக்கவேண்டும் நீ சொல்லாததும் அதிலிருக்கவேண்டும் கவிதை நில்லாமல் ஓட வேண்டும் வானம் போல் இல்லாத…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 82 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Sometimes with One I Love) (Fast-Anchored Eternal O Love) 1. என்…
ஸ்வரூப் மணிகண்டன் ஒற்றை மழைக்குப் பச்சை படரும் வனம். ஒரு பார்வைக்குறைவிற்கு வறண்டு போகும் வரம். பெய்தொழியாமல் கடந்து போகும் மேகம். பெய்தும் பெய்யாமல் தகிக்க வைக்கும் உன் தேகம். மழைக்கும் மரணத்திற்கும் இடையே…