Posted inகவிதைகள்
பெண்ணும் நெருப்பும்
ஹிந்தியில் : நவீன் ராங்கியால் தமிழில் : வசந்ததீபன் _______________________________ கிணற்றிலிருந்து வாளிகள்இழுத்து _ இழுத்துஅவர்கள் கயிறுகளாகமாறிப் போனார்களமற்றும் உடைகளின் தண்ணீர்பிழிய __ பிழியத் தண்ணீராக ஆகிப்போயின பெண்களின் கைகள்நான் வெப்பமான மத்தியானங்களில் அவர்களை எனது கண்களின் மீது வைத்து இருந்தேன்வேப்பமரத்தின் குளிர்ந்த…