தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதாவின் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 2008-ல் வெளியான 'சந்தியாவின் முத்தம்' கவிதைத் தொகுதியை எழுதியவர் கவிதா. எம்.ஏ., பட்டதாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். இப்புத்தகம் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் கவிஞர்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது.…

இடமாற்றம்

_________ கண்களுக்கு எதிரே விரல்களுக்கு இடையே நழுவுகிறது தருணங்கள்   இந்நாட்டு மக்களின் மெல்லிய சிரிப்பை அதிராத பேச்சுக்களை கலைந்திராத தெருக்களை நேர்த்தியான தோட்டங்களை   வாரிச் சுருட்டி வெண் கம்பளத்தில் அடுக்கி அணைத்தபடி…

யாதுமாகி….,

ஜெயானந்தன். எல்லாமாய் நின்றேன் எனக்கு பசி கிடையாது எனக்கு ஆசை கிடையாது. மோகம் கிடையாது, காமம் கிடையாது. யாருமற்ற அநாதையாய் வானாந்தரத்தில் நின்றேன். மீண்டும் மீண்டும் சூரியனும், சந்திரனும் காற்றும் மழையும், புயழும், பூகம்முமாய்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -25 என்னைப் பற்றிய பாடல் – 19 (Song of Myself) தீயணைப்பாளி நான் .. !

(Song of Myself) தீயணைப்பாளி நான் .. !    (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     நானொரு விடுதலைக் கூட்டாளி …

மீள்தலின் பாடல்

  ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல் தொய்வுகளேதுமின்றி எழுதிவந்த விரல்கள் வெளியெங்கும் புன்னகையை விதைக்கும் இதழ்களோடும் விழிகளோடும் சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன இரவு பகல் காலநிலையென மாறும் காலக்கணக்குகளறியாது ஆஸ்பத்திரிக்கட்டிலில் மயங்கிக்கிடந்தேன் ஓயாத பேச்சுக்குள் சிக்கித்தவித்த…

தாகூரின் கீதப் பாமாலை – 66 பிரியும் வேளையில் நீ சொல்லி விடு .. !

தாகூரின் கீதப் பாமாலை – 66     பிரியும் வேளையில் நீ சொல்லி விடு  .. !         மூலம் : இரவீந்தரநாத் தாகூர்   தமிழாக்கம் :…

ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்

  (இன்னிசைச்செல்வ‌ர் டி.எம்.ஸ் அவ‌ர்க‌ள் ம‌றைவிற்கு அஞ்ச‌லி) குர‌ல் த‌ந்து குரல் மூலம் முக‌ம் த‌ந்து இம்ம‌க்க‌ளை ஆட்சி செய்தீர். முருக‌ன் எனும் உந்து விசை அத்த‌னையும் உன்னிட‌ம் தேனின் ம‌ழை. "அன்ன‌ம் இட்ட‌…

நிறமற்றப் புறவெளி

விழி திறந்த பகலில் மொழி மறந்து மௌனமானாய் இமை மூடிய இரவில் தலைக்கோதி தாலாட்டினாய் நிழல் விழும் தூரத்தில் நீ எனது உறவானாய் தென்றலாய் எனைத் தொட்டு தீண்டும் இன்பம் தந்தாய் இளங்காற்றாய் மாறி…

நாள்குறிப்பு

    அந்த வீட்டைக் கடந்து போக முடியவில்லை மாமரத்தைப் பற்றி விசாரிக்க யேணும் படியேறி விடுகிறேன் மைனாக்களுக்கும் அணில்களுக்கும் அடைக்கலம் தந்த விருட்சம் வேரோடு விழுந்து கிடக்கிறது கொல்லையில் மாமரம் இருக்குல்ல அந்த…

“பொன்னாத்தா”

  எம்புட்டு உசுரு ஓம் மேலெ. ஒனக்கு அது புரியாது. பூப்போட்ட ஏங் கண்டாங்கி பூதோறும் தீப்பிடிக்கும் நான் பொசுங்க‌ பாக்க‌லையா கொண்ட‌யிலெ செருகிவெச்சேன் ச‌ம்ப‌க‌ப்பூங் கோத்தோட‌. ஓ(ன்) நென‌ப்புக் கொத்து தான் என்னெ…