Posted inகவிதைகள்
பூக்களாய்ப் பிடித்தவை
ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பது போல மெல்லப் பின்பக்கம் போய் அடிக்கமுடியவில்லை. ஈயைப் பிடிக்கும் உள்ளங்கைக் குழித்த சாகசமும் பலன் தரவில்லை. சாட்டையடித்து மெய்வருத்திக்கொள்ளும் கழைக்கூத்தாடி போல கைகளால்மாறி மாறி அடித்துக்கொண்டாலும் தப்பித்து விடுகின்றன கொசுக்கள். சரி, கடித்துவிட்டுப்போகட்டும் என இயலாமையில் சோர்ந்து…