ஜென்

  ஜென் என்றால் என்ன? இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிற‌ந்து தான் வாழ்க்கையை ப‌டிக்க‌…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 24)

++++++++++++++++++++ கண் வரைந்த ஓவியம் ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய…

புதிய கட்டளைகளின் பட்டியல்..

ஒரு வரையறை வைத்துக் கொள்ளமுடியவில்லை உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய் நினைவுப் படுத்திக் கொள்ளவோ அல்லது ஞாபகத்தில் இருத்திக் கொள்ளவோ புதிய கட்டளைகளின் பட்டியலொன்றை வாசலில் நின்றபடி சத்தமிட்டு வாசித்துச் செல்கிறாய் படித்துக் கொண்டிருந்த…

பிரேதம்

  புத்தகம் மூடியே கிடந்தது மேஜையில் காபி ஆறிப்போயிருந்தது ஆஸ்ட்ரேவில் சாம்பல் இல்லை இன்னும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது அவளுக்கு உற்ற துணையாய் இருப்பேன் என்றேன் ஆனால் இதற்கு துணை வர முடியவில்லை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள…

கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்

குருசு.சாக்ரடீஸ் பிரார்த்தனைகூடத்தின் பாடல் அலையில் போன்சாய்களாய் உருமாறும் கன்னியாஸ்திரிகள் ரோமபுரியின் கனவில் வார்த்தெடுக்கப்பட்ட போன்சாய்களின் பாடல் திணறும் சுவாசத்தில் உயிர்க்கின்றன பறவைகள் போன்சாய்கள் முணுமுணுக்கும் வெதுவெதுப்பான காலையை வரவேற்க காத்திருக்கின்றன போக்கிடமற்ற பறவைகள் பிரார்த்தனைக்கான பாடல்கள் கை தவறிய நாணயத்தைப் போல…

தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றுக் கடந்த இரவை நான் மீட்டு வருவ தெப்படி ? வீணாய் விழிகள் ஏன் கண்ணீர் துளிகள் சிந்தும் ? இந்த அங்கியை அணிவாய் என் நண்பனே !…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)

++++++++++++++++++++++ காதலின் முணுமுணுப்பு ++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை…

அன்பின் தீக்கொடி

மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய் விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய் வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி ஓயாமல் அலைகின்றேன்-நீயோ மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை  சிபாரிசு செய்கிறாய் இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய் வெம்மையில்  நசுங்கி…

ஜுமானா ஜுனைட் கவிதைகள்

1.சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?  யாம் சொல்லும் சொல்லெல்லாம் எங்கே செல்லும்…? காற்றலையில் கரைவதனால் வார்த்தைகள் காணாமல் போயிடுமா.. கண்டபடி சிதறித்தான் ஏழு கண்டங்களும் உலவிடுமா..? உலகின் காந்தமது ஈர்க்கும் வடபுலந்தான் விரைந்திடுமோ… ஊசாட்டம் இல்லாத இடமொன்று எங்கே அங்கு சென்றொழிந்திடுமோ… வார்த்தை…

ருத்ராவின் குறும்பாக்கள்

((1) அட‌!வான‌த்தின் அரைஞாண் க‌யிறு அறுந்து விழுந்தாலும் அழ‌கு தான். "மின்ன‌ல்" (2) ஒலி தீண்டிய‌தில் சுருண்டு விழுந்தேன். க‌ண்ணாடி விரிய‌ன்களா அவை? "க‌ண்ணாடி வ‌ளைய‌ல்க‌ள்" (3) விஞ்ஞானிக‌ள் கோமாளிகள். நீ குலுங்கிய‌தில் என் இத‌ய‌ம் அதிர்ந்த‌தை பூக‌ம்ப‌ம் என்கிறார்க‌ள். "கொலுசுக‌ள்"…