Posted inகவிதைகள்
ருத்ராவின் குறும்பாக்கள்
ஏழுகண்களையும் பொத்தி பொத்தி இனிய ஓசைகளின் கண்ணாமூச்சி. நாதஸ்வரம். எழுபது தாண்டி நரைத்து விட்டது. என்ன அர்த்தம் அது? "மாங்கல்யம் தந்து நானே" அர்ச்சனை கேட்டு அலுத்து சிவனும் தட்டு ஏந்தி வரிசையில் நின்றான். குருக்கள் கேட்டார்"என்ன கோத்ரம்?" கால் வைத்து…