September 22, 2012 • By
admin
சு.துரைக்குமரன் பெரும்பாலும் உற்சாகத்தோடு தொடங்கும் பயணங்கள் மறுமுனையின் தொடக்கத்தில் கசப்பின் நுனியைத் தொட்டுவிட்டே தொடருகின்றன அசதியும் வசதிக்குறைவும் தரும் கசகசப்பில் ஊரத்தொடங்கும் மனமும் உடலும் தகித்துக் கிளர்கின்றன கசப்பைக் கக்கியபடியே திட்டமிடலும் எதிர்பார்ப்பும் தாக்கும்…
நடுச்சாமத்தில் உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே மனம் ஓடும் எல்லா இடங்களுக்கும் அறியா வெளிகளுக்கும். 'டொக் டொக் டொக்' யாரது? உள்ளம் கேட்கும் 'யார் நீ?' உரத்த குரலில் வினவுகிறேன் நான். 'நான்.…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றிரவு அப்பாட்டு வந்த தெனக்கு நீ அருகில் இல்லாத போது ! அது சொன்னது : நான் ஆயுட் காலம் முழுதும்…
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154…
September 16, 2012 • By
admin
தங்கம்மூர்த்தி மெல்ல இருட்டும் இவ்வேளையில் உன் நினைவுகள் ஒரு நிலவைப்போல் மேலெழுந்து குளிர்ந்து ஒளிர்கின்றன. நிலவின் ஒளி மெல்லடி வைத்துப் படர்கையில் இருள் நழுவி விலகி நிலவுக்குப் பாதையமைக்கிறது குளிர்ந்த ஒளி மழையெனப் பொழிந்து…
(1) அம்மா இனியில்லை. வெயிலில் வெறிச்சோடிக் கிடக்கும் ஒற்றையடிப் பாதையாய் மனம் ஒடிந்து கிடக்கும். வேலைக்குப் போய் அம்மாவுக்கு வாங்கித் தந்தது ஒரே ஒரு சேலை. அழுவேன்…
September 16, 2012 • By
admin
க.சோதிதாசன். உயிரெங்கும் இனிய நினைவுகளால் நிறைகிறாய். நிஜம் தேடி பிரபஞசம் எங்கும் அலைகிறது மனசு காற்றின் இடைவெளிகளிலும் முகம் தேடும் கண். காதல் நினைவுகளில் கானல் நிறைத்து சென்று விழுகிறது பொழுது சில நாட்களில் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம். க.சோதிதாசன். யாழ்ப்பாணம்
வானம்பார்த்த பூமி விதைத்தால் விறகாகும் கருவேல மரங்கள் ------------------------------------------------------- கண்ணீர்விட்டு வளர்த்தோம் இந்தவருடம் பூப்பெய்தியது எங்கவீட்டு புளியமரம் ------------------------------------------------------- கண்ணைப் போல் தென்னை வளர்த்தோம் இளநீர் தந்தது ------------------------------------------------------- …
September 16, 2012 • By
ருத்ரா
"கூடங்குளம்" பெயரில் தான் குளம். குடிக்க அதில் சொட்டுத்தண்ணிர் இல்லை. அலைந்து திரிந்த காகம் அணு ஜாடியை கண்டது. கொஞ்சம் தண்ணீர் தான் அடியில். ஒவ்வொரு கல்லாய்ப் போட்டால் "ஆபத்து"இல்லாமல் தண்ணீர்குடிக்கலாம். ஆனால் இலங்கைக்காக்கைகள்…
அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண இயலாதே” என்றது. அதற்கு வானம்பாடி, “ஆம், தாங்கள் அளவிற்கதிகமாக அறிந்துள்ளீர்கள், அனைத்து…