Posted inகவிதைகள்
எம் சூர்யோதயம்
நாம் துவங்கிய தருணமதில் திட்டம் ஏதும் தீட்டாமலே இச்சை கொண்டேன் உம்மீது ஆயினும் காதல் இல்லை உம்மீது என்பதே சத்தியம். உமக்குள்ளே ஊடுறுவி நுழைந்துவிட்டேன் இக்கணம். எம் மனமேடையிலிருந்து முற்றிலும் சரிந்தேவிட்டானவன். உம்மைத்தவிர யாதொன்றும் எம் சிந்தையுள் கொண்டிலேம். உம்மைப்பற்றிய எம்மொழியே…