தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என்னெப் பெத்த ராசா

  அன்னையர் தினக் கவிதை     கனவு வண்ணங்களை கண்ணீரில் குலைத்து கருப்பையில் என்னை எழுதினாய்   என் சுருதிக்கு நரம்புகளை மீட்டி இசை கூட்டினாய்   உன் சொற்களால் என்னைப் பேசவைத்தாய்…

அவன் வாங்கி வந்த சாபம் !

                ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அவன் பாதையெங்கும் முட்கள் காடாய் வளர்ந்துள்ளன   ஆயிரம் கவிதைகள் படித்து ரசித்த பின்னர் நான்கு வரிகள் கூட அவனிடம்…

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      1.இடமுணர்த்தல்   ஒவ்வொன்றின் இடமும் அளவும் ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம் அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர் என்பதை உணர்த்துகிறது. அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள்…

நனவிலி

  போ. ராஜன்பாபு அந்த எஜமான் வீட்டில் நாயும் பூனையும் கிளியுமாக செல்லபிராணிகள் மூன்று. கட்டியணைத்து தூங்கி கொள்ளவும் கையில் பிடித்து நடந்து செல்லவும் நாயும் பூனையும் எஜமான் அருகிலேயே. கிளிக்கு மட்டும் தனிமை…

ஞாயிற்றுக்கிழமைகள்

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அவன் பணிநிறைவு பெற்றுச் சில மாதங்கள் ஓடிவிட்டன   ஒவ்வொரு நாளும் கனக்கின்றன அவனுக்கு ...   இருளில் நீந்தி நீந்தி மனக்கரங்கள் சோர்ந்தன  எல்லா நாட்களும் ஞாயிற்றுக்கிழமைகள்…

நூலகம்

    ருத்ரா (உலக புத்தக தினம்) கணினி யுகம் உன்னை தூசிக்கிடங்கில் தள்ளி விட்டிருக்கலாம். புத்தகக்கண்காட்சிகளில் உன் உயிர் புதுப்பிக்கப்படுகிறது. புத்தகப்பக்கங்களை  தொட்டு மலர்ச்சியுறும்  அந்த விரல்கள்  கைபேசிகளிலேயே முடங்கிப்போய்விடுகிற‌ "பரிணாமத்தின்"ஒரு முடக்குவாதம்…

எமிலி டிக்கின்சன் -33

    மூலம் ; எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   வெளிப்படை யானது, வியப்பில்லை     வெளிப்படை யானது, வியப்பில்லை இது. களிப்புடன் ஆடும் ஏதோ ஒரு பூவுக்கு.…

வாய்ச்சொல் வீரர்கள்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட மேடையில் வெள்ளிக்கேடயம் தங்கவாள் வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம் விமரிசையாய் ஒரு மேசையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. Bouncerகளும் முன்னணித் தொண்டர்களும்…

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      நிழலரசர்களின் நீதிபரிபாலனம்   அன்றன்றைய காலைக்கடன்கள் மதியக்கடன்கள் மாலைக்கடன்களை முழுவதுமாய் முடித்தவர்கள் அரைகுறையாய் முடித்தவர்கள் அன்றைய இரவுக்கடன்களில் ஒன்றான இணையவழிக் கலந்துரையாடலுக்காய் அவரவர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டனர். திண்ணையில்லாத வீடுகளிலிருந்தவர்கள் சிறிதும்…