தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

இந்து மோடியும், புதிய இந்தியாவும்

ஜெயானந்தன். இந்திய நாட்டின் " புது அவதாரமாக " மோடியை ஏற்று, இந்திய மக்களில் 30% மக்கள், வாக்களித்து, தங்களின் வாழ்க்கையை அர்பணித்துள்ளனர். மீதம் 70% மக்கள், ஒருவித குழப்பதோடும்,பயத்தோடும் , எட்டி நின்று…

திண்ணையின் இலக்கியத் தடம் – 36

ஜுலை 7 2005 இதழ்: விடிகின்ற பொழுதாய் கவிதை- திலகபாமா என் மனைவி எனை மட்டுமே விரும்புகின்றாள் அவள் ஆடுதன் செட்டுக்கு ஜோக்கர் கிடைக்காதவரை அவள் பத்தினியாயிருப்பாள் <a href="http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60507071&edition_id=20050707&format=htmi">இணைப்பு</a> ஜூலை 15, 2005…

மோடியின் சதுரங்க ஆட்டம்

  சிறகு இரவிச்சந்திரன்.   நரேந்திர மோடியின் ஒரு செயல், சில நாட்களுக்கு முன் பரம வைரிகளாக இருந்தவர்களைக் கூட, ஒன்று சேர்த்திருக்கிறது. அந்த வகையில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். விசயம் ஒன்றுமில்லை.…

இந்திய “ மோடி “ மஸ்தான்

  சிறகு இரவிச்சந்திரன் அந்த காலத்தில் எல்லாம், மக்கள் நெரிசல் இல்லாத தியாகராயநகர் உஸ்மான் சாலையில், இப்போதிருக்கும் பேருந்து நிலையம் அருகில், மக்கள் கூட்டமாகக் கூடியிருப்பர். சிறுவனான எனக்கு, ‘அங்கே என்ன வேடிக்கை?’ என்று…

காஃப்காவின் பிராஹா -2

நாகரத்தினம் கிருஷ்ணா   மே 8 -2014 -தொடர்ச்சி: 'Staromestiske Namasti' ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி "nநூme(stங்"…

தினம் என் பயணங்கள் -18 பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத் தேர்வு

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி​     பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்து விடுவது உண்டு. இந்த பயணம் கல்வி உயர்வுக்கான பயணம். 19.05.2014முதற்கொண்டு 23.05.2014 வரையிலான தமிழ் இலக்கியம் (B.LIT) பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத்​ தேர்வு.  இதற்கு முன்பே பி.சி. ஏ [B.C.A…

திராவிட இயக்கத்தின்  எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7

புதியமாதவி, மும்பை   அத்தியாயம்...7   திராவிட இயக்கம் முன்வைத்த சமூகப்புரட்சிக் கருத்துகளில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பார்ப்போம்.     பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை வழிவழியாக தமிழர் வாழ்வியலின் மெய்யியலைப் புறக்கணித்தது.   கடவுள்…

பயணச்சுவை! 6  .  முடிவுக்கு வராத விவாதங்கள் !

வில்லவன் கோதை     அடுத்ததாக அரசியல் மொழி இனம் சார்ந்த திசைகளில் எங்கள் விவாதங்கள் விரிந்தன. இறுதிக்காலத்தில் கலைஞருக்கேற்பட்ட பின்னடைவு  , முதலமைச்சர்  ஜெயலலிதாவின் அசாத்திய எதேச்சதிகாரம் ,திரையில் நாயகன் விஜயகாந்தின் அரசியல்…

தொடுவானம்   16. இயற்கையின் பேராற்றல் காதல்.

                                                                                                                  டாக்டர் ஜி. ஜான்சன்            16.   இயற்கையின் பேராற்றல் காதல்.           1962 ஆம் வருடம் ஏப்ரல் எட்டாம் நாளன்று " சென்னை ராஜ்யம்  " கப்பல் மூலமாக அப்பா தமிழகம் பயணப்பட்டார்.          அவர் திரும்பும் வரை நான் மோசஸ் வில்லியம் சித்தப்பா வீட்டில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முன்பு…

‘கா•ப்கா’வின் பிராஹா -1

-நாகரத்தினம் கிருஷ்ணா பாரீஸ் புறநகர் பகுதியிலுள்ள 'வொரெயால்' தமிழ்க் கலாசார சங்கம் என்றதொரு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செக் (Czech) நாட்டு தலை நகரம் 'பிராகு'(Prague)விற்கு மூன்று நாட்கள் பயணமாக சென்றுவந்தேன். பிரான்சுநாட்டில், எல்லா…