ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படி

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  லோ  வெய் ஜாக்கியை வைத்து எடுத்த மற்ற படங்களைப் போலல்லாது, ஜாக்கிக்குத் தகுந்த பாத்திரமாக நாயகன் இருந்ததால், யாரும் எதிர்பாராத அளவிற்கு வெற்றியைத் தந்தது கழுகின் நிழலில் பாம்பு படம்.   ஒவ்வொரு வாரமும் தயாரிப்பு அலுவலகத்தில் என். ஜி. யூன், ஜாக்கி மூவரும் சந்தித்து, பட விற்பனைப் பற்றி அறிந்து கொண்டனர். ஹாங்காங் தவிர தைவான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என்று எல்லா இடங்களிலும் வருவாய் ஏறிக் கொண்டே இருந்தது.   ஒரு வாரத்தின் […]

தாயகம் கடந்த தமிழ்

This entry is part 17 of 18 in the series 26 ஜனவரி 2014

சென்ற வாரம் (ஜனவரி 20 – 22, 2014) இந்தியாவில், கோயம்புத்தூர் மாநகரில், ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அரசு மற்றும் அரசியல் அமைப்புகள் சாராத, தன்னார்வத் தமிழர்கள் மூலம் கோவையில் சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அமைப்பின் மூலமாக உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு வழமையான அலங்காரங்களுடன் நடந்தேறியது.  புலம்பெயர் தமிழ் அறிஞர்கள் பலர் நம் தாய்மொழியைக் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தங்கள் உரை மற்றும் கட்டுரைகளை முன் வைத்தார்கள். […]

தினம் என் பயணங்கள் – 2

This entry is part 10 of 18 in the series 26 ஜனவரி 2014

  போதிக்கும் போது புரியாத கல்வி  பாதிக்கும் போது புரியும்   முக்கூட்டு ரோடின் திருப்பத்தில் திரும்பி சாலையில் கலந்த போது ஒரு நானோ கார் விர்ர்ர்ர்ரென்று கடந்து சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றது. எனக்கு இணையாக நடந்து வந்த அந்த பெண்மணி நடையைத் துரிதப்படுத்தி, அந்த காரின் பின் இருக்கையில் தஞ்சம் புகுந்த பின், கார் தன் ஓட்டத்தைத் தொடர்ந்தது. அதன் பின்புறக் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதியிருந்தது.   “போதிக்கும் போது புரியாத கல்வி […]

திண்ணையின் இலக்கியத் தடம்- 19

This entry is part 11 of 18 in the series 26 ஜனவரி 2014

செப்டம்பர் 2,2002 இதழ்: உலகெலாம்.. (சேக்கிழாரின் கனவு)- ஜெயமோகன்- உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகிற் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்ச்சிலம்பொலி வாழ்த்தி வணங்குவாம் என்னும் பாடலை ஒட்டிய சிந்தனை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209021&edition_id=20020902&format=html ) குரூரமும் குற்ற உணர்வும்- பாவண்ணன் ( எனக்குப் பிடித்த கதைகள்-25- கு.ப.ரா.வின் “ஆற்றாமை”- இரு இளம் பெண்கள். இருவருமே புதிதாக மணமானவர்கள். பக்கத்துப் பக்கத்து “வாடகைச் சிறு வீடுகள்” அவர்களது குடியிருப்புகள். ஒரு பெண்ணின் கணவன் ராணுவச் சேவைக்காக […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 44

This entry is part 14 of 18 in the series 26 ஜனவரி 2014

​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      43. பெண் விடுதலைக்காகப் போராடிய ஏ​ழை……………..             வாங்க… வாங்க…..என்னங்க… அ​மைதியா வர்ரீங்க…என்ன சும்மா உம்முன்னு ​மொகத்த வச்சிக்கிட்டு இருக்கறீங்க…? என்னது ​பொண்ணுங்க இன்னக்கி சுதந்திரமா ​செயல்பட​வோ, நடமாட​வோ முடியாம ​​ரெம்ப ​ரெம்ப ​கொடு​மைகளுக்கு ஆளாகுறாங்களா…..? இங்க பாருங்க…. இன்னக்கி ​நேத்து இல்ல ​பொண்ணுங்க கஷ்டப்பறது.. இந்தக் […]

ஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்

This entry is part 8 of 18 in the series 26 ஜனவரி 2014

    சீசனல் பிலிம்ஸ் இம் சி யூன் ஆரம்பத்தில் ஷா சகோதரர்கள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர்.  அவர் இளைய திறமைகளைக் கண்டு கொள்வதில் சமர்த்தர்.  இம் புரூஸ் லீயின் திறமையைக் கண்டு, ஷா நிறுவனத்தினரிடம் பெரிய ஒப்பந்தம் செய்யும் கருத்தை முன் வைத்தார்.  ஆனால் அதற்கு அவர்கள் ஒப்பவில்லை.  பெரிதும் போராடி தோல்வி கண்டதன் காரணமாக, மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த வேலையை விட்டு வெளியே வந்து, தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.  பல […]

நீங்காத நினைவுகள் – 31

This entry is part 6 of 18 in the series 26 ஜனவரி 2014

         1996 இல் வைக்கப்பட்ட அமுதசுரபி மாத இதழின் நாவல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்கிய, அப்போது சென்னை நீதிமன்றத்தில் நடுவராய்ப் பணிபுரிந்து கொண்டிருந்த, மரியாதைக்குரிய திரு கற்பக விநாயகம் அவர்கள் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவர்கள் அதை மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு அருமையான சொற்பொழிவு அது.  தமக்கு முன்னால் அவ்விழாவில் பேசிய காவல்துறை அலுவலர் திரு ரவி. ஆறுமுகம் அவர்களின் பேச்சைப் பாராட்டிய பின், தாமும் அவரும் ஒன்றாய் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதோடு […]

திண்ணையின் இலக்கியத் தடம் -18

This entry is part 25 of 27 in the series 19 ஜனவரி 2014

ஜூலை 7, 2002 இதழ்: சதங்கை ஆசிரியர் வானமாமலை மறைவு: -எம்.வி. குமார்- குமார் தமது அஞ்சலியில் வானமாமலை புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்ததையும், தளராத அவரது இலக்கியப் பணியையும் குறிப்பிடுகிறார்.(என் குறிப்பு: தொண்ணூறுகளில் என் ஆரம்பக் காலத்தில் என் கவிதையை வெளியிட்டு அவர் ஊக்குவித்தார். அது மிகவும் உற்சாகமளித்தது. அவரை நான் என்றும் நினைவு கூறுவேன்). (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207071&edition_id=20020707&format=html ) (அம்பானி) அரசியல் -ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- நாம் அரசியல் உத்வேகங்களுக்கும் மத ரீதியான உணர்வுகளுக்கும் அடிமையாகிப் போயிருக்கிறோம். […]

தினம் என் பயணங்கள் – 1

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

. முகவுரை ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   சராசரி மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அதிலும் ஓர் ஏலாத மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் ? வாழ்க்கை என்பதே சுவராசியம் கலந்த போராட்டம் தான் என்பது என் கருத்து. பயணம் எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊரின் சிறப்பை, கலாச்சாரத்தை, மனித இயல்புகளை என் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நெடுநாள் ஆசை எனக்கு இருக்கிறது.   […]

நீங்காத நினைவுகள் – 30

This entry is part 6 of 27 in the series 19 ஜனவரி 2014

ஆழ்ந்து யோசிக்காமல் ஒருவர் செயல்படும் போது தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. தவறுகள் நேர்வதோடு மட்டுமல்லாமல், அவர் தப்பாகப் புரிந்து கொள்ளப்படுவதும் நேர்ந்து விடுகிறது என்பதற்குக் கீழ்வரும் நிகழ்வு ஓர் உதாரணம். பல்லாண்டுகளுக்கு முன்னால், தமிழகத்தின் மூத்த வார இதழ் ஒன்று ஒரு பக்கக் குட்டிக்கதைகளை வரவேற்றுப் பரிசுத் திட்டம் ஒன்றை அறிவித்தது.  ஏற்கப்படும் அனைத்துக் கதைகளும் வெளிவந்த பிறகு. அவற்றுள் சிறந்தவை என்று தேர்ந்தெடுக்கப் படும் சில கதைகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, முன்றாம் பரிசுகள் வழங்கப்படும் […]