தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-50

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                 E. Mail: Malar.sethu@gmail.com 50.அ​மெரிக்காவின் கவிதை மேதையாகத் திகழ்ந்த ஏ​ழை…………

திண்ணையின் இலக்கியத் தடம் – 27

ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும்…

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.

          -ஷாலி   தனது நீங்காத நினைவு-37 ல் சகோ.ஜோதிர்லதாகிரிஜா அவர்கள் மாராப்பு எழுத்தாளர்களைப் பற்றி மடல் எழுதியிருந்தார்.இன்றைய வணிக பத்திரிக்கைகள் அனைத்தும் பெண்களை ‘தன’லட்சுமியாகப் பார்த்தே பணம்  பண்ணுகின்றனர்.அன்றைய கால புலவர்கள் மங்கையின்…

குப்பையாகிவிடவேண்டாம் நாம்!

வாட்டர்கேட் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் – இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ ஊழல்கள். அவற்றில் குப்பை ஊழலும் ஒன்று. ஆம், நம் நாட்டின் நகரங்களில் சேரும் குப்பைகளை அகற்று…

தொடுவானம் 7. தமிழ் மீது காதல்

  " கலைகளில் சிறந்தது எழுத்துக் கலை. தரமானவற்றை எழுதி தமிழ் முரசுக்கு அனுப்புங்கள். " வை. திருநாவுக்கரசு சொன்னது எனது வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை உண்டு பண்ணியது. நான் வீடு திரும்பியபோது அவர்…

தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)

மனம் வின்னென்று ஒரு வலியைப் பரப்பிச் சென்றது. நேற்று இரவு சன் தொலைக்காட்சியின் ஏழுமணிச் செய்தியைக் கேட்டபோது. மேல்செங்கம் வனப்பகுதியில் 5 மான்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தைப் பற்றி அந்த செய்தி பின்வருமாறு அறிவித்தது.…

நீங்காத நினைவுகள் – 38

சர்ச்சைகுரிய இசை, நாட்டிய விமரிசனக் கட்டுரைகளைத் தமிழ் இதழ்களிலும் ஆங்கில இதழ்களிலும் எழுதிச் சிலருடைய நட்பையும் பலருடைய பகைமையையும் சம்பாதித்துக்கொண்ட  அமரர் சுப்புடு அவர்களின் அறிமுகம் 1997 இல் ஏற்பட்டது. அது கூட நேரடியான…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 49

​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                 E. Mail: Malar.sethu@gmail.com 49.புனித அன்​னையாகத் திகழ்ந்த ஏ​ழை…………

திண்ணையின் இலக்கியத் தடம் -26

நவம்பர் 6 2003 இதழ்: இஸ்லாத்தில் பிரிவினை- முகம்மது இஸ்மாயில்- ஒன்றாயிருந்த சமூகம் இன்று இரண்டாய்த் தோன்றுவதன் பல காரணங்களில் முக்கியமான காரணம் என்னவெனில் முஸ்லீம்களில் சி(ப)லர் அல்லாவுக்கு இணை வைக்கிறார்கள் என்பதே ஆகும்.…

தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு

  கடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதமாக இருக்கும், நண்பர் மாலனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கோவையில் நடைபெறவுள்ள 'தாயகம் கடந்த தமிழ்' மாநாட்டில் கலந்து கொள்ள இயலுமா எனக்கேட்டிருந்தார். என்ன பதில் சொல்வேன்…