வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1

This entry is part 9 of 34 in the series 10 நவம்பர் 2013

– நரேந்திரன்   பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா சாலைப் பயணிகளுக்கு ஒரு ஆபத்தான இடமாக இருந்தது. பயணம் செய்யும் பல நூற்றுக் கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கானவர்கள் எந்தத் தடையமும் இன்றி மறைந்து போனார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யாரும் அக்கறையெடுத்து விசாரிக்கவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்தார்கள். காளியை வழிபடும் ஒரு பெரும் ரகசியக் கூட்டமொன்று இப்பயணிகளைக் கொல்வதாக வந்த வதந்திகளையும் பிரிட்டிஷ் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..

This entry is part 8 of 34 in the series 10 நவம்பர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..   ​“பெத்து எடுத்தவதான் என்ன​யே தத்துக் ​கொடுத்துப்பிட்டா ​     பெத்த கடனுக்குத்தான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா ​     பெத்தவ மனசு கல்லாச்சு பிள்​ளையின் மன​சோ பித்தாச்சு இன்​​​​னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு ​போன வில்லாச்சு” என்னங்க […]

மரண தண்டனை எனும் நரபலி

This entry is part 2 of 34 in the series 10 நவம்பர் 2013

தூக்கு தண்டனை ஆதரவு எனபது நரபலி ஆதரவு போல நரபலி கொடுத்தால் பல நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்ததற்கும் இப்போது மரண தண்டனை தந்தால் குற்றங்கள் அழிந்து விடும்,குறைந்து விடும் என்ற நம்பிக்கைக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது நரபலி தருவதை பார்ப்பவர்கள்,கேட்டவர்கள் சாமி வந்து ஆடுவது போல நம் நாட்டில் சிலர் மரண தண்டனைக்கு ஆதரவாக குதிப்பது வேதனையான ஒன்று. தன் உறவினரை கடித்து உயிரிழக்க  வைத்த பாம்பை,சிறுத்தையை பிடித்த பிறகு அதை […]

திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்

This entry is part 28 of 29 in the series 3 நவம்பர் 2013

சத்யானந்தன் செப்டம்பர் 5, 2000 இதழ்: கட்டுரை : இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்: சின்னக் கருப்பன் – கண்ணப்பன் என்பவர் ஆரம்பித்துள்ள ஜாதிக் கட்சி பற்றிக் கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உள்ள ஜாதிக் கட்சிகளைப் பட்டியலிடுகிறார். சி.க. திரு.வி.க. அவர்களையும் ஜாதி நோக்கில் குறுக்க முயலும் ஒரு ஜாதியைச் சாடுகிறார். (< www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200090515&edition_id=20000905&format=html> ) நகைச்சுவையும் வித்தியாசமானவையும்: “அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கை ” – ஆசை. ஆசைத்தம்பி- “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்னும் […]

பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா

This entry is part 20 of 29 in the series 3 நவம்பர் 2013

    பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே  நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம்     நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில் சேர்க்க மாட்டார்கள்      குறைந்தபட்ச மனிதத்தன்மை,வருங்காலத்தை பற்றி கவலைப்படும் யாரும் முதலில் வைக்க வேண்டிய பிரச்சினையை ஒரு பொருட்டே அல்ல என்று எண்ணும் நிலையில்  பெரும்பான்மை மக்கள் இருக்க முக்கிய காரணம் மத அடிப்படைவாதமும் […]

ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்

This entry is part 15 of 29 in the series 3 நவம்பர் 2013

14. மாய லோகத்தின் அறிமுகம் பணம் இருந்த தைரியத்தில் உடனே தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான். தன்னுடைய இயலாமையைச் சொல்ல வெட்கமாக இருந்தது. அதனால் மறுபடியும் பொய் சொல்லத் தீர்மானித்தான். “அப்பா நான் அங்கே வரப் போகிறேன்..” “அப்படியா.. ரொம்ப சந்தோஷம். ஒப்பந்தம் முடிஞ்சிட்டதா?” என்றார் ஆவலுடன். “ஊம்.. முடிஞ்சிட்டது. இருந்த கொஞ்ச நாள்ல்லயே.. நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சி, நிறைய சம்பாதிச்சேன். கொஞ்ச பணத்த சேர்த்தும் வைச்சிருக்கேன். அதனால உங்களப் பார்க்க வரலாம்ன்னு இருக்கேன்” என்று […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழை

This entry is part 11 of 29 in the series 3 நவம்பர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழை       என்ன உலகம்…நல்லது ​சொன்னா ஏத்துக்க மாட்​டேங்குறாங்க… ​கெட்டது ​சொன்னா ஒட​னே ஏத்துக்குறாங்க…..புரிஞ்சுக்க​வே மாட்​டேங்குறாங்க…அ​ட​டே என்ன ஏ​​​தேதோ..​சொல்லிப் புலம்பிக்கிட்​டே வர்ரீங்க…இங்க பாருங்க புலம்பாதீங்க..உலகம் இப்படித்தான் இருக்கும்…..நல்லது ​சொன்னா யாரு ​கேக்குறாங்கறீங்க..ஒருத்தரும் ​கேக்கமாட்டாங்க…எல்லாம் பட்டாத்தான் புத்தி வருது..க​டைசி ​நேரத்துல புத்தி வந்து என்ன ​செய்ய…எல்லாம் […]

நீங்காத நினைவுகள் – 21

This entry is part 7 of 29 in the series 3 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா            தீபாவளியும் அதுவுமாய் விவாதத்தைக் கிளப்பும் கட்டுரையை எழுதி வம்பை விலைக்கு வாங்குவதற்குப் பதிலாக, நகைச்சுவை நிறைந்ததாய் ஒன்றை எழுதலாமே என்று தோன்றியது.  சிரிக்க மட்டுமின்றி, அவற்றில் சிலவேனும் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை என்று தோன்றுகிறது. அட, வாய்விட்டுச் சிரிக்க வைக்காவிட்டாலும்,  சில ஓர் இளநகையையேனும் தோற்றுவிக்கும் என்னும் நம்பிக்கை உண்டு. கீழ் வரும் ஜோக்குகளையோ, நகைச்சுவையான விஷயங்களையோ அன்பர்களில் சிலர் ஏற்கெனவே படித்திருந்திருக்கலாம். இருப்பினும், சிரிக்க வைப்பவையாதலால் மறுபடியும் படிப்பது வீணன்று. […]

மொழிவது சுகம் நவம்பர் 1 2013 – பிரான்ஸ், மொழிபெயர்ப்பு

This entry is part 1 of 29 in the series 3 நவம்பர் 2013

1. பிரான்சில் என்ன நடக்கிறது பிரெஞ்சு அரசாங்கத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி. வருவாயை அதிகரிக்கவும், வீண் செலவுகளைக் குறைக்கவும் கணக்கியல் துறையும், ஐரோப்பிய நிதி நிர்வாகத் துறையும், கண்டிப்பான சில வழிமுறைகளைப் பிரெஞ்சு அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கமும் நிதி வருவாயைப் பெருக்கிக்கொள்ள சிக்கன நடவடிக்கைகள் மட்டுமே போதாதென்ற நிலையில் நாள்தோறும் புதிய புதிய வரிகளை விதித்துவருகிறார்கள். ஏற்கனவே அன்றாட உபயோகத்துகான மின் சக்தியும், எரிவாயுவும் கடுமையான உயர்வை சந்தித்து உள்ளன. […]

திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்

This entry is part 26 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜுலை 2, 2000 இதழ்: கட்டுரை: அதிபார்வை: வெங்கட ரமணன்: கிட்டப் பார்வை, தூரப் பார்வை என இரண்டு விதமான பார்வைக் குறைகளை நீக்கும் கண்ணாடிகளையே நாம் அறிகிறோம் – அணிகிறோம். அதிபார்வை என்பது புதிய கண்டுபிடிப்பு. லேசர் ஒளிக்கதிர்கள் மூலம் விழிகளின் தற்போதைய திறனை ஆராய்ந்து, தொலை நோக்கிகளில் பயன்படுத்தப் படும் “லென்ஸ்” களுக்குக் கிட்டத்தட்ட இணையான லென்ஸ்களை உருவாக்கி ஒருவரை வெகு தூரத்தில் இருக்கும் கட்டிடத்தைக் கூடத் துல்லியமாகப் பார்க்க வைக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை […]