மது விலக்கு தேவையா ? சாத்தியமா?

மது என்ற விஷயத்தில் எதிர்கருத்தை கேட்க கூட மாட்டேன்.மது அருந்துவது தவறல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள் இங்கு வாழ வேண்டிய அவசியம் இல்லை.வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று மது எதிர்ப்பாளர்கள்/மது விலக்கு போராளிகள் எடுக்கும் நிலை வருந்த வேண்டிய ஒன்று.இதே…

வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்

  பெண்கள் கண்ணியமான முறையில் உடை உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் கூக்குரல் எழுப்பி வருகிறார்கள். உடுக்கும் உடையும், பாணியும் அவரவர் தனிப்பட்ட உரிமைதான். ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி. …
“காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்

“காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்

தேமொழி   சர்வதேச மனித உரிமை அமைப்பினர் அறிக்கையின்படி,  40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும்…

திண்ணையின் இலக்கியத் தடம் -5

சத்யானந்தன் மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சி.க. இந்திய அரசு இதில் தனி ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால்…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 29.இந்தியா​வை அடி​மையாக்கிய ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 29.இந்தியா​வை அடி​மையாக்கிய ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 29.இந்தியா​வை அடி​மையாக்கிய ஏ​ழை என்னங்க ​பேசாம உம்முன்னு முகத்​தை வச்சிக்கிட்டு…
ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்

ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்

ஆஸ்திரேலிய மண்ணைத் தொட்ட பின் தான் வாழ்க்கை என்ன என்பதை உணர முடிந்தது.  விமான நிலையத்தில் பையை வைத்துக் கொண்டு பெற்றோரைத் தேடி அலைந்தான்.  அவர்கள் சொன்னஎந்தக் குறியீடுகளும் அங்கு இருக்கவில்லை.  கூட்டம் அதிகமாக இருந்தது.  சீன மொழி பேசுவோர் ஒருவரும் இருக்கவில்லை.  சின்ன சீட்டில் வீட்டு முகவரியை வைத்துக் கொண்டு அலைந்தான். அங்கிருக்கும் மனிதர்களிடம் கேட்கலாம் என்றால், நீண்ட முடியும், ஆசிய உருவமும் சாதாரண உடையும் அவர்களை ஓட வைத்தன.  அங்கே தனித்துவிடப் பட்டான்.  அதுவும் அன்னிய நிலத்தில்.   இறுதியில் ஒரு விமான பணிப்பெண், சீன மொழி  தெரிந்திருந்ததால், அவனிடம் வந்து பேசினாள்.   “எங்கே போக வேண்டும்?”   “நான் இந்த முகவரிக்குப் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சீட்டைக் கொடுத்தான்.   அவள் அதை வாங்கிப் பார்த்தாள்.   “இந்த இடம் சிட்னி.  இந்த முகவரி கான்பராவில் இருக்கிறது” என்று சொன்னதும் அதிர்ந்து போனான்.  தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ .. இனி என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே,   “நீங்கள் இன்னொரு விமானத்தில் அங்கு போக வேண்டும்” என்று கூறினாள்.  அதைக் கேட்டதும், “அது எங்கே இருக்கும்?” என்று உடனே கேட்டான்.   விமானப் பணிப்பெண் அவன் செல்ல வேண்டிய விமானம் நிற்கும் இடத்தைக் காட்டி விட்டுச் சென்றாள்.   பயந்து கொண்டே சென்றான். இன்னும் என்னவெல்லாம் பட வேண்டுமோ?  ஆங்கிலம் தெரியாமல் திண்டாட வேண்டியிருக்கிறதே என்று வருந்தினான்.   கான்பரா சென்று சேர்ந்ததும், அங்கும் தன் பெற்றோரைத் தேடினான்.  அரைமணி நேரம் தேடினான். அவர்களைக் காணவில்லை.  தான் வந்த இடம் சரிதானா என்ற ஐயம் ஏற்பட்டது. இனி தன் கதிஅதோ கதி தான் என்று எண்ணி, மிகச் சோர்வுடன், வெறுத்துப் போய் ஒரு நாற்காலியில் தன் பையை தொப்பென்று போட்டு விட்டு, முகத்தை மூடிக் கொண்டு என்ன செய்வதென்று யோசிக்கத்தொடங்கினான்.  ஹாங்காங் தான் மோசம் என்றால், இங்கு அதை விடவும் மோசமல்லவா?  யார் என்னைப் புரிந்து கொள்வார்கள்?  பெற்றோரிடம் கொண்டு சேர்ப்பார்கள்?   அப்போது யாரோ தோளைத் தொட்டது போல் தோன்றியது.   நிமிர்ந்து பார்த்தான்.   அதீத மகிழ்ச்சி.   நின்றிருந்தது அவனது தாய்.   “அம்மா..” அப்படியே மகிழ்ச்சியில் கத்தினான்.…

ஆணோ பெண்ணோ உயிரே பெரிது

     பாலியல் வன்முறைகள் எதனால் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.கடும்தண்டனைகள் அவற்றை வெகுவாக குறைத்து விடும் என்ற வாதமும் பலரால் வைக்கபடுகிறது .கடும் தண்டனை வழங்கப்படும்  நாடுகளில்  பெண்களின் நிலை மிகமோசமாக ,அடிமைகளின் நிலையை ஒத்திருப்பதையும்,மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில்…
காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது.…

கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்

பூவண்ணன் உச்ச நீதிமன்றத்தின் NOTA ஆதரவு தீர்ப்பை வரவேற்ற பா ஜ க வினர்  இந்த தீர்ப்பை கட்டாய வாக்குபதிவின் அவசியத்தை,அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் குஜராத் அரசின் முயற்சிகளோடு இணைத்து பேசினர்     குஜராத்தில் மூன்றாவது குழந்தை பெற்ற நகராட்சி…

ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்

  சானின் பெற்றோர் அடிக்கடி அவனது எதிர்காலம் பற்றி யோசனை செய்த வண்ணம் இருந்தனர்.   பிரன்சுத் தூதுவர் வீட்டில் செய்யும் வேலை எல்லாவிதத்திலும் சௌகரியமாக இருந்த போதும், அந்த வேலை மூலம் பணம் சேமிக்க முடியவில்லை.  வேறு எந்த எதிர்காலமும்…