வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல்…

சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா

    அன்று..... முதன் முதலாக சீனாவில் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வானொலியின் குரல் ஒலிக்கத் துவங்கியது எனலாம். சீனாவின் குறிப்பிட்ட‌சில நகரங்களில் அரசியல் சூழலுக்காகவே உதயமான வானொலி ஒலிபரப்பாக இருந்தது. சீன கம்யூனிசக் கட்சி மார்ச் மாதம் 1940ல்…

விஸ்வ ரூபம் – எதிர்ப்பு, அடிபணிதல், சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள்

விஸ்வருபம் பற்றிய தொடர்ந்த விமர்சனத்தைக் காட்டிலும் இந்தத் தொடர் விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்களைப் பற்றி பெரிதும் பேசுவது வருக்தம் தருகிறது என்றாலும், தமிழ் விமர்சகரின் மனநிலையை , இடதுசாரிகள் என்று தம்மைச் சுட்டும் அறிவுஜீவிகளின் மனநிலையை விசாரணை செய்ய முயல்கிறது. ஆனால்…
விஸ்வரூபம் – கலைஞன்  எதைச் சொல்வது எதை விடுவது ?

விஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது ?

மீண்டும் மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதும்,…

நீங்காத நினைவுகள் -4

மே மாதம் 27 ஆம் நாள் நம் நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மறக்க முடியாத நாளாகும். மிகவும் துயரமான நாள். 1964 ஆம் ஆண்டின் மே மாதத்து 27 ஆம் நாளன்று தான் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள்  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)  முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 8.சமுதாயத்திற்கு வழிகாட்டிய ஏ​ழை…… என்னங்க….​யோசிச்சிகிட்​டே இருக்கிறீங்க…அவங்க இந்த சமுதாயத்​தை​யே இப்படித்தான் ​யோசிக்க வச்சாங்க…அவங்க அப்படி ​யோசிக்க…

செம்பி நாட்டுக்கதைகள்……

மஹ்மூது நெய்னா உங்க ஊருக்கு எத்தனை பேருதான்யா? நீங்க பாட்டுக்கு வகை தொகை இல்லாம சொல்லிக்கிட்டே போனா எப்படி? நான் லீவுக்கு ஊருக்கு வந்ததை எப்படியோ அறிந்து, புதுக்கோட்டையிலிருந்து , என்னை பார்க்க, கீழக்கரை வந்த வீரசிங்கம் இப்படித்தான் கேள்வியை தொடுத்தான்.…
நீராதாரத்தின் எதிர்காலம்

நீராதாரத்தின் எதிர்காலம்

தேமொழி   நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்.  உலகின் பெரும்பான்மைப் பகுதி நீரினால் சூழப்பட்டிருந்தாலும் உயிரினங்கள் வாழத் தேவையான நீராதாரத்தின் பற்றாக்குறை இந்த நூறாண்டின் தலையாயப் பிரச்சனையாகவே இருப்பதை நாம் யாவரும் அறிந்துள்ளோம். இதனால் மூன்றாம் உலகப் போரும் நிகழக்கூடும்…

தமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில

தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை. உலகம் முழுவதும் தமிழ் பரவியிருந்தாலும், தமிழர் பரவியிருந்தாலும் தமிழுக்கு எங்கும் இரண்டாம் இடம் என்பதே தற்கால நிலைப்பாடாகும். பொருள் சார்ந்து இயங்கும் இந்த உலகத்தில் படிப்பை முடித்தவுடன்நாளும் பொருளை அள்ளித்தரும் கல்விகளுககு மட்டுமே…
புத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்

புத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்

முல்லைப் பெரியாறு அணை - வரலாறும் தீர்வும் என்றொரு புத்தகம் வந்திருக்கிறது. வேளாண் பொறியியல் துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி கண்காணிப்புப் பொறியாளராக 2004 ல் பணி நிறைவு பெற்ற இவர் மதுரை தானம் அறக்கட்டளையின் நீர்வளப் பிரிவில் திட்ட ஆலோசனைகளை…