Posted inஅறிவியல் தொழில்நுட்பம் அரசியல் சமூகம்
சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்
இங்கிலாந்தில், பைக்ண்டன் ஜூ - வில் நட்டக்குத்தலாக இருக்கும் ஹைட்ரோபோனிக் விவசாய பண்ணை. இது முட்டைக்கோஸ் வகையான லெட்டூஸ் பயிரை விளைவிக்கிறது. இருக்கும் இடத்தை முழுவதும் உபயோகப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தொட்டிகளில் மண் இல்லாமல் கன்வேயர் பெல்ட் மூலமாக …