Posted inஅரசியல் சமூகம்
சொல்லவேண்டிய சில…..
லதா ராமகிருஷ்ணன் ஒருவர் உண்மையாகவே ஒரு படைப்பாளியை – முக்கியமாக அந்நியமொழிப் படைப்பாளியை (நேரடியாக ஸ்பானிய ஜப்பானிய லித்துவேனிய இத்தியாதி மொழிகளி லிருந்தோ அல்லது ஆங்கிலம் மூலமாகவோ) படித்திருக்கிறாரா அல்லது வெறுமே NAME DROPPING(மற்றவர்களிடம் தம்மைப் பெரிதாகக் காட்டிக்கொள்வதற்காக…