Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்
Hoover Dam, USA சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா https://youtu.be/XnPi3FdNBYc https://youtu.be/mMUzO1b_q1E +++++++++++++ சென்று போன பொய்யெல்லாம் மெய்யாக சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெல்லாம் பொய்யாக விழிமயங்கி நோக்குவாய் போ…