Posted inஅறிவியல் தொழில்நுட்பம் அரசியல் சமூகம்
தொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்
சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் உறவினரிடம் எனக்கு புது சட்டைகளும் சிலுவார் துணிகளும் அனுப்புபிவைப்பார் அப்பா. நான் அணிந்தது எல்லாமே சிங்கப்பூர் துணிமணிகள்தான். கோபுர சின்னம் சீன பனியன்கள், காலுறைகள், கைக்குட்டைகள் போன்றவையும் அவற்றில் அடங்கும். ( அனேகமாக நான் மருத்துவம் படித்து…