Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி
பெண்களுக்கு அடி வயிறு வலித்தால் பல கோணங்களில் அதை ஆராய வேண்டியுள்ளது. முதலில் வலியின் தன்மைகள் குறித்து அவர்களிடம் கேட்டு அறிய வேண்டும். வலி எத்தனை நாட்களாக உள்ளது, எந்தப் பகுதியில் அதிகம் உள்ளது, எப்போது வருகிறது, என்ன செய்தால் கூடுகிறது,…