20 செப்டம்பர் 2015
latseriesid seriesname=20 செப்டம்பர் 2015
latseriesidseptember20_201520 செப்டம்பர் 2015
latseriesidseptember20_201520 செப்டம்பர் 2015
latseriesidseptember20_201520 செப்டம்பர் 2015
latseriesidseptember20_2015 seriesname=20 செப்டம்பர் 2015

latseriesidseptember20_2015பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் ” பூம்புகார் ” திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் பற்றி தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் உருக்கமான குரலில் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேச வைத்தவர் கலைஞர். சாம்ராட் அசோகன் நாடகத்தின் மூலம் அசோக சக்ரவர்த்தியை நமக்கு […]
பொன்னியின் செல்வன் படக்கதை 5
பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் ” பூம்புகார் ” திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் பற்றி தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் உருக்கமான குரலில் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேச வைத்தவர் கலைஞர். சாம்ராட் அசோகன் நாடகத்தின் மூலம் அசோக சக்ரவர்த்தியை நமக்கு […]
பத்மநாபபுரம் அரவிந்தன் குளம் நோக்கி வேரிறக்கி வளருகின்ற மரம் மர நிழலில் தனையொதுக்கி இளைப்பாறும் குளம் .. பழம் தின்று விதையோடு எச்சமிடும் பறவை விதை விழுந்து மரமாக கூடு கட்டும் அதனில்.. மழை நீரால் பெருக்கெடுத்து ஓடுகின்ற ஆறு கடல் சேர்ந்து மேகமாகி மழையாக மாறும் ..
இரத்தக்கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் இப்போதெல்லாம் அனைத்து நாடுகளிலும் அதிகமாகப் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னேறிய நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் இது அபார வேகத்தில் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள். குறைவான உடல் உழைப்பும் ( உடற்பயிற்சியின்மை ), உப்பு அதிகமுள்ள பதனிடப்பட்ட உணவுவகைகளையும், அதிகம் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளையும் பருகுதல் முக்கிய காரணங்களாகும். இரத்த ஓட்டத்துக்கு முக்கியமானது இருதயம். அது சுருங்கும்போது இரத்தம் வெளியேறி […]
அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம். கடைசி தேதி:30-10-2015. ============================================================================== அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர்: திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 34,ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூர்.641 603 தொடர்புக்கு : 9443559215.,
பின்னூட்டங்கள்