தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

காதல் கண்மணிக்குக் கல்யாணம்

சோ.சுப்புராஜ், வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப் பட்டு துளாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளி விளக்கைப் போட்டார்கள். அந்த வீட்டுப் பெண் வெளியே…

தேன்

மோனிகா மாறன் உயர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் புதரின் மேலெல்லாம் பனித்துளிகள்.ஜவ்வாது மலையின் மடியினில் இருந்த அவ்விடத்துக்குக் காலையிலேயே வந்து விட்டார்கள் கோயிந்தனும்,அனுமனும். அவ்விடத்தின் தனிமையை இன்னும் அதிகமாக்குவது போல இருந்த மஞ்சம்புல் குடிசையின் அருகில்…

வாழ்க்கை ஒரு வானவில் – 28

  ரமணியின் முக மாற்றம் விளைவித்த திகைப்பு மாறாத பார்வையை நீக்கிக் கொள்ளாமல், வேலுமணி அவனைப் பார்த்தவர் பார்த்தபடியே நின்றார். ”நீங்களாவே என்னை அழைச்சுட்டுப் போக வந்தீங்களா, இல்லாட்டி, அவர் சொல்லி வந்தீங்களா?” என்று…

எல்லா நதியிலும் பூக்கள்

  –மனஹரன், மலேசியா   ‘காரை கொஞ்சம் மெதுவாக்குங்க, அந்த இடம் வந்துட்டும்போல அதோ அந்த வளவுலதான் பள்ளிக்கூடம் இருக்கும்” புஷ்பா டீச்சர்தான் சொல்லிக் கொண்டு வந்தார். புஷ்பாவின் கணவர் வேலு காரின் வேகம்…

ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12

    இடம்: ரங்கையர் வீடு   காலம்: மத்தியானம் மணி பனிரெண்டரை   உறுப்பினர்: ஜமுனா, மோகன்   (சூழ்நிலை: ஜமுனா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அந்நேரத்துக்கு மோகன் அங்கே வருகிறான்)  …

வாழ்க்கை ஒரு வானவில் 27

  ரமணியை அந்தப் பரதேசிப் பெண்ணிடமிருந்து பிரிப்பதற்கு என்ன வழி என்று எவ்வளவோ யோசித்தும் கணேசனுக்கு உருப்படியாக எந்தத் திட்டமும் புலப்படவில்லை. சினிமாக்களில் வருவது போல் ஆள் வைத்து அந்தப் பெண்ணின் கையையோ, காலையோ…

வாசம்

இந்த நெய்வேலி ரமணி கிருஷ்ணனை புரசைவாக்கம் சாலை குமுதம் பத்திரிகை அலுவல வாயிலில் வைத்து பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை. அவனை நான் கடைசியாய்ப்பார்த்தது அவன் சென்னைக்கு மாற்றலாகிச்சென்ற அந்த சமயம்தான்.நானும் அவனும் திருமுதுகுன்றத்தில்…

வேகத்தடை

  ரஞ்சித்குமாருக்கு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறோமோ என்று கூடத்…

ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -11

இடம்: ரங்கையர் வீடு நேரம்: காலை மணி எட்டு. உறுப்பினர்: (ஜமுனா, ரங்கையர், கிலாஃபத் கிருஷ்ணய்யா) (சூழ்நிலை: ரங்கையர் வீட்டினுள் அமர்ந்து கணீரென்ற குரலில் ஒரு ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கிறார். வெளியே அமர்ந்து ஜமுனா…

மொய்

” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க” “ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது டெக்னாலஜி மூளையும் வேணும் “ கண்களை இடுக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடி பிரேமை…