குழந்தை ஊர்மிளா கோமதியின் முழுப் பொறுப்பு ஆனதில் அவளுக்குப் பொழுது மிக நன்றாய்ப் போய்க்கொண்டிருந்தது. தன் அம்மாவுக்குத் தானே ஒரு குழந்தை என்பதாய் அதுகாறும் நினைத்துக்கொண்டிருந்த கோமதி அந்தக் குழந்தையைக் கொஞ்சும் போதெல்லாம் தாய்மை…
வாசலில் செம்மண் இட்டு கோலம் போடப்பட்டிருந்தது. வாசலில் மாவிலை தோரணம் கட்டப்பட்டிருந்தது. கூடத்தில் மாக்கோலம் போடப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆண்கள் பட்டு வேட்டியிலும் பெண்கள் பட்டு சேலையிலும் தோன்றினர். மெல்லியதாக சிஸ்டம்…
பள்ளியின் ஓய்வறையில் உட்கார்ந்திருந்த பொழுது ஒரு மாணவன் வந்து நின்றான். அவனைப் பார்த்த போது சொன்னான். “என் தமிழ்ப் புத்தகத்தைக் காணோம் ஐயா; ஆறுமுகம்தான் எடுத்திருக்கணும்” ”எப்படி சொல்ற?” என்று கேட்டேன்.…
இடம்: ஜமுனா வீட்டுக் கிணற்றடி நேரம்: முற்பகம் பதினொரு மணி உறுப்பினர்: ஜமுனா, ராஜாமணி (சூழ்நிலை: ஜமுனா கிணற்றில் தண்ணீர் இழுத்து கொண்டிருக்கிறாள். கிறீச் கிறீச்சென்று…
1956ல் அடித்த புயல் தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களை தலைகீழாய்த் புரட்டிப்போட்டது. விமானங்கள் தாழப் பறந்து அரிசி மூட்டைகளைத் தள்ளிவிட்டுப் பறந்தன. அப்போதுதான் முதன்முதலாக பலர் விமானத்தையே பார்த்தார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் அறந்தாங்கியும்…
காயடிக்கப்பட்டுபின்னர்தான் காளைமாடுகளுக்கு கொம்பில் குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறார்கள். பார வண்டி இழுக்கும் வாயில்லா ஜீவனுக்கு ருசியாக மணிலா பிண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் பச்சரிசி தவிடும் தின்பதற்கு வைத்து, கருப்புக்குக்கயிறோடு வெண்சங்கும் அதன் கொம்பில்…
October 19, 2014 • By
admin
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2002 – லண்டன் “இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம் காயத்திரியை மிகவும் கடினபார்வையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.…
தாரமங்கலம் வளவன் சண்முகத்திற்கு அன்று பள்ளி விடுமுறை. தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, மாரியம்மாவை கூட்டி வர அம்மா சொல்லி இருந்தது ஞாபகம் வர, தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சைக்கிளை நிறுத்தி விட்டு,…
வையவன் காட்சி-9 இடம்: ஒரு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம். பாத்திரங்கள்: ஆனந்தராவ், ஆனந்தலட்சுமி, ரங்கையர். (சூழ்நிலை: ஆட்டோவிலிருந்து ரங்கையர், ஆனந்தராவ், ஆனந்தலட்சுமி மூவரும் இறங்குகின்றனர். ஆட்டோ டிரைவர் ஆனந்தலட்சுமியின் பெட்டி படுக்கையை எடுத்து கீழே…
பட்டுவாடா செய்யப்படவேண்டிய கருவூல பில்களை சரிபார்த்துவிட்டு ராஜேஸ்வரி கணினியில் பதிவு செய்யத் தொடங்கினாள். ராஜேஸ்வரியின் பணியின் நேர்த்தி குறித்து மேலதிகாரிகள் அவளை பாராட்டாமல் இருந்ததில்லை. கற்றுக் கொள்ளும் தொழிலை கவனமாகவும், திறமையுடன் கற்றுக் கொண்டால்…