ராவுத்தர் வீட்டில் சுப்பனுக்கும் செல்லிக்கும் தனிஉரிமை உண்டு. ராவுத்தர் அறையில் இருக்கும் சுருட்டுச்சாம்பல் டப்பாவைத் தட்டி சுத்தம் செய்வதுமுதல் ராவுத்தரின் வேட்டி சட்டைகளை வண்ணானுக்குப் போடுவதுவரை எல்லாமே செல்லிதான். ராவுத்தர் அறையில் இருக்கும்…
August 31, 2014 • By
admin
கோ. மன்றவாணன் அலைபேசி அழைத்தது. பட்டனை அழுத்திக் காது கொடுத்தேன். நீலகண்டன் பேசினார். “ஒங்க வீட்டு முகவரிய கொஞ்சம் சொல்லுங்க” “எதுக்குங்க அய்யா” “ஒண்ணுமில்ல… ஒரு அழைப்பிதழ் வைக்கணும்” “எங்க இருக்கிறீங்க?” “ஒங்க பகுதியிலதான்…
மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பிய ராமரத்தினம், “இன்னைக்கு ரெண்டு மணி நேரம் லேட்டாஆஃபீசுக்குக் கிளம்புவேன்மா....” என்று பருவதத்திடம் தெரிவித்தான். அவனிடம்காப்பியைக் கொடுத்துவிட்டு, “ரமணி டூர்லேருந்து வந்துட்டானா?” என்று பருவதம்விசாரித்தாள். “இன்னும்இல்லேம்மா. இன்னைக்கு விசாரிக்கிறேன்…
கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது.தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு.சிவப்புக்கொடியைக் கட்டிக்கொண்ட வேன்களையும் தனிப்பேருந்துகளையும் மண்டப வாயிலில் நிறுத்தி இருந்தார்கள்.தாம் எங்கிருந்து கடலூர் வந்தவை என்கிற ஊர் விலாசம் அந்த…
August 31, 2014 • By
admin
ஒரு அரிசோனன் நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணனால் உடன்பிறப்பாக ஏற்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள். பெண்மையைப் போற்றும்…
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா ஓவியர் : தமிழ் படங்கள் : 73, 74, 75, 76 இணைக்கப்பட்டுள்ளன.
இடம்: ஹோட்டலின் உட்புறம். சமையல் செய்யுமிடம். நேரம்: காலை மணி எட்டரை. பாத்திரங்கள்: சரக்கு மாஸ்டர் சுப்பண்ணா குக் ராமையா, தோசை மாஸ்டர் சாரங்கன், ரங்கையர், ஆனந்தராவ். (சூழ்நிலை:…
(போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2014 முதல் பரிசு கதை) இன்று தீர்ப்பளிக்க வேண்டிய தினம். எந்த வழக்கும் இந்த அளவுக்கு மனதை நெருடியதில்லை. எனக்கு கிடைக்கப் பெற்ற இந்த பதவிக்கு சாதி..…
August 25, 2014 • By
admin
ஒரு அரிசோனன் நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில் மீதி வைக்கும், அதன் அம்மா எனக்கு அந்த மீந்த…
இடம்: ஹோட்டல் ஆனந்தபவன் நேரம்: காலை மணி எட்டு பாத்திரங்கள்: ராஜாமணி, ஜமுனா, கெமிஸ்ட்ரி லெக்சர் ராமபத்ரன் (சூழ்நிலை: ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருக்கிறான். கூட்டம் அதிகரித்துள்ளது) (கெமிஸ்ட்ரி…