தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

அந்த 100  நாள்கள் (அரசியல்)

இரா.ஜெயானந்தன் தமிழக தேர்தலில் வென்ற தமிழக வெற்றிக்கழகம்( த.வெ.க.,) திரு.ஜோஷப் விஜய் அவர்களின் தலைமையில் ஆட்சி நடக்கின்றது. மிக நீண்ட அரசியல் பாரம்பரிய அரசியல்வாதிகளின் கனவுக்கோட்டை கலைக்கப்பட்டது, பழைய சைக்கிள் ஓட்டுபவர்களால் நம்ப முடியவில்லை.…

கதைகள்

கிணறு

- ஏ.நஸ்புள்ளாஹ் ​கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக அந்த நிலத்தின் தொப்புள் கொடியாக இருந்தது அந்தச் செங்கல் கிணறு. கோடை வெயில் உச்சத்தில் ஏறத் தொடங்கினால் ஊரிலுள்ள அத்தனை கிணறுகளும் மூச்சுத் திணறித் தற்கொலை செய்துகொள்ளும்.…

மெச்சூரிட்டி

பாலமுருகன்.லோ எதக் கேட்டாலும் உடனே வாங்கித் தருவது. உடனுக்குடன் கேட்ட விஷயத்தைப் பூர்த்தி செய்யறாங்க. கொஞ்சுனாலும் சரி, அழுதாலும் சரி, அவனுக்குன்னா ஒரு தனிச் சலுகைதான். இதுவே நான் ஒண்ணு கேட்டா, “இருடா, பார்க்கலாமுன்னு”…

கவிதைகள்

ஒன்று புரிந்தது – உண்மைச் சம்பவம்

காலை நடை கண்டேன் ஒரு காட்சி கண்ணுள் முள்ளாய் செல்லநாயோடு ஒருவர் இடுப்பில் வார்கட்டி லேசாய்த் தூக்கி அவர் நடக்க முன்னங்கால்களால் நகர்ந்தது நாய் அந்த நாயின் இடுப்புவரை தங்கதிறம் இடுப்புக்குக் கீழ் ஈயம்…

மழை புராணம் : 47

தங்கராஜ் வாத்தியார் பிரம்பு அடி கருமேகத் திரளின் பின்னால்ஊதும் காற்று அலையபூமி தகிக்கமழை நீர் ஊரெங்கும் பொழியநடு நடுவே மின்னலொன்றுஆறாம்வகுப்பு லால்குடி பள்ளியில்அந்நாள் தங்கராஜ் வாத்தியார் பிரம்பு போல் தாக்கநல்லவர் அல்லார்க்கும்வணங்கினார்க்கும் வணங்காதார்க்கும்அறிந்தார்க்கும் அறியாதார்க்கும்நடுநின்று…

2 மொழிபெயர்ப்பு கவிதைகள்

(1) இடப்பெயர்ச்சி  ____________________________________________ நான் தூரத்திலிருந்து பறந்து வந்த இலை இங்கே காற்றில் அலைந்து திரிகிறேன் இங்குள்ள கடல், மலைகள் மற்றும் மரங்களுக்கு தெரியாத, தெரியாத, அந்நியன் தூரத்திலிருந்து வரும் கடல் காற்று போல…