Posted inகதைகள்
மாத்தி யோசி…!
"என்னப்பா, வேலு என்ன முடிவு செய்திருக்கே.. 300 ரூவா பணம், பிரியாணி பொட்டலம், தண்ணி பாக்கெட்டு, ஒரு குவார்ட்டர்.. ஆறு மணிநேரம் ஜே போடோணும் அவ்ளோதான். என்ன வர்றயா .. இல்லையா?” “அண்ணே.. எனக்கு இதெல்லாம் பயக்கமில்லண்ணே... வேற எதனாச்சும் வேலை…