Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..
அழகியசிங்கர் 23.09.2022 அன்று கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு ஆரம்பமாகிறது. அதை முன்னிட்டு அவர் கதைகளைப் படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன். முதலில் தம்பி ராமையா என்ற கதையைப் படித்தேன். இந்தக் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன், கு அழகிரிசாமி இரண்டு விஷயங்களைக் குறித்து…