Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
வளவ. துரையன் வளையும் ஆழியும் மருங்கு பற்றியதோர் இந்த்ர நீலகிரி மறிவதொத்து இளைய வாசவன் விசும்பி னின்றும்விழ எரிசினந்திருகி இந்திரனே. 651 [வளை=சங்கு; ஆழி=சக்கரம்; மருங்கு=பக்கம்; மறிவதொத்து=வீழ்வது போல இளைய வாசவன்=இந்திரனுக்குப் பின்…