நட்பு அறுத்தல் இப்பொழுது நட்பு அறுத்தல் என்கிற முதல் தந்திரம் ஆரம்பமாகிறது. அதன் முதல் செய்யுள் பின்வருமாறு: காட்டில் சிங்கத்துக்கும் எருதுக்குமிடையே … பஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்Read more
தீராதவை…!
அம்மா கைகளில் குழந்தை… சும்மாச் சும்மா உம்மா கொடுத்துக் கொண்டிருந்தது அம்மா. கன்னங்களிலோ நெற்றியிலோ குத்து மதிப்பாக முகத்திலோ இன்ன இடம்தான் … தீராதவை…!Read more
சுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு
வணக்கத்துக்கு உரியவர்களுக்கு இத்துடன் வடக்கு வாசல் இசைவிழாவின் அழைப்பினை தங்களின் மேலான பார்வைக்கு இணைத்திருக்கிறேன். யதார்த்தா பெண்ணேஸ்வரன்
அட்ஜஸ்ட்
காதலியோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா அவளுக்கே கணவனா ஆகியிருக்கலாம், வாத்தியாரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா இந்நேரம் டிகிரி முடிச்சிருக்கலாம், … அட்ஜஸ்ட்Read more
யாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்
மொழிபெயர்ப்புக் கட்டுரை – சுனந்த தேஸப்ரிய தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை உங்களது வீட்டில் நீங்கள் செல்லப் பிராணியாகவும் பாதுகாப்புக்கெனவும் … யாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்Read more
இனிக்கும் நினைவுகள்..
இனிப்பின் சுவை இதுதான்… சின்ன வயதில்… எங்கள் நினைவில்… சவர்க்கார முட்டையூதி சுவரில் வைத்து உடைத்தோம்… பட்டம் செய்து பறக்க விட்டோம் … இனிக்கும் நினைவுகள்..Read more
எனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)
திரைப்பட ரசிகர்களுக்குத் தம் அபிமான நடிகர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இருப்பதைப் போல, வாசகர்களுக்கும் தம் அபிமான எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இருப்பது … எனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)Read more
ஆட்கொல்லும் பேய்
எங்கோ ஒரு கங்காய் தென்பட்டது இன்று பரவிப்பரவி பெரும் நெருப்பாய் எ¡¢கிறது தொலைவில் சிறு துளியாய் கண்டது இன்று பெருகிபெருகி பெரும் … ஆட்கொல்லும் பேய்Read more
குங்குமச்சிமிழ்
தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில் … குங்குமச்சிமிழ்Read more
நிலாச் சோறு
பௌர்ணமி இரவில் வெண்மை பொங்க விசாலமாய் தெரிந்தது பால்நிலா. வெண் சித்திரங்களாய் சிதறிக் கிடந்தன நட்சத்திர கூட்டம். மொட்டை … நிலாச் சோறுRead more