Posted inகவிதைகள்
மனசு
ஆர் வத்ஸலா தெரியும் என்னை சந்திக்க வர மாட்டாய் நீ என்று தெரியும் பணியில் மூழ்கி இருக்கும் உன்னை சந்திக்க நான் வருவதை விரும்ப மாட்டாய் நீ என்று தெரியும் என்னை கைபேசியில் அழைக்க மாட்டாய் நீ என்று தெரியும் பணியில்…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை