Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்
குரு அரவிந்தன் வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த மாதம் 12 ஆம் திகதி (12-12-21) ஞாயிற்றுக்கிழமை வானத்தில் காட்சி தர இருக்கும் வால்நட்சத்திரத்தை, மீண்டும் ஒரு முறை பார்க்க உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது. காரணம்…