Posted inகவிதைகள்
பால்வெளிப் பாதையில்
சுரேஷ் ராஜகோபால் பால்வெளிப் பாதையில் பயணப் பட்டேன் முதலில் கதிரவன் ஒளி கொஞ்சம் துரத்தியது உற்சாகம் தாங்கவில்லை உத்வேகம் குறையவில்லை சில பொழுது கடந்த பின்னே கூட வந்ததோ கும்மிருட்டு அச்சம் தலைதூக்க மிச்சமும் கரைந்தோட பயணம் மட்டும்…