Posted inகவிதைகள்
விரக்தியின் விசும்பல்கள்
ரோகிணி வான வெளியில் இறக்கைகள் நீட்டி பறக்கும் ஆசைப் பறவையின் இறக்கைகள் வெட்டப்பட்டு கீழே விழுந்த போது ஆரம்பித்தது அந்த மெல்லிய விசும்பல்கள்... கனவுகளை கழுவிலேற்றி கழுவேற்றியவர்கள் கைதட்டி சிரித்தபோது அது ஓ வென்று அலறியது.. தாயின்…