Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
தில்லிகை | சூன் 12 மாலை 4 மணிக்கு | மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம்
#தில்லிகை வணக்கம் 2021 சூன் மாத இணையவழி சந்திப்பு * தலைப்பு மாணவர்களிடையே இலக்கியத்தின் தாக்கம் உரை ஆசிரியர் மகாலெட்சுமி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி அரசவல்லி - திருவண்ணாமலை * நிகழ்வு 12.06.2021 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு…