Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஒரு கதை ஒரு கருத்து
ஜெயகாந்தன் ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் அழகியசிங்கர்‘ஜெயகாந்தனின் கதை. இரண்டாம் உலக மகா யுத்த காலம். அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது. முடியவில்லை. ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த அம்மாசி ஊர் திரும்பிவிட்டான். உண்மையில் அவன் ஊருக்குப் போக விரும்பவில்லை. அவன் விருப்பத்துக்கு…