பாதி உயரத்தில் பறக்குது கொடி !

        சி. ஜெயபாரதன், கனடா     தெய்வீகத் திருக்குரல் பைபிள் மீது கைவைத்துப் படையினர்,  துப்பாக்கி  தூக்குவர் தோள்மேல் ! அணிவகுக்கும் அறப்படை முன்னால், பறக்குது கொடி   பாதி உயரத்தில் பாரீர் !   வியட்நாம் மீது  வீணாய் அமெரிக்கா  போர் தொடுத்த அன்று…

திரைகடலோடியும்…

  குணா (எ) குணசேகரன் செல்வார் அலர் என்று யான் இகழ்ந்தநனே, ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே, ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் நல் அராக் கதுவியாங்கு, என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே      …

ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு

.                          ஜனநேசன் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர்.கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதிவருபவர்: சிறந்த படைப்பாளுமைளை ஆவணப்படங்களில் பதிவுசெய்பவராக, இசைஞராக. சங்கப்பாடல்கள் முதற்கொண்டு…

தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]

வளவ துரையன்                                          பேய் முறைப்பாடு              =================================================   இந்தப் பகுதியில் தேவியின் முன் பேய்கள் சென்று தத்தம் குறைகளை முறையிடுகின்றன.                   என்று இறைவி நாமகட்குத் திருவுள்ளம்                        …

ஒரு கதை ஒரு கருத்து  மா. அரங்கநாதனின் பூசலார்

  அழகியசிங்கர்                     இந்தக் கதை சற்று வித்தியாசமானது.  இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை.           நான் பார்த்தவரை கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் மா.அரங்கநாதனின் உத்தி என்று…

வெற்றுக் காகிதம் !

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    வெற்றுக் காகிதம் மௌனமாக  இருப்பதாகவே தோன்றும்    ஆனால் அது மனிதனை எழுத்து வடிவத்தில் மகிழ்விக்கவோ துன்பம் தரவோ காத்திருக்கிறது    ஒரு வெற்றுக் காகிதம் வேலைக்கான உத்தரவாக மாறி ஓர் இளைஞனைத் துள்ளித்…

இங்கு

அமீதாம்மாள் சிறகு சிறை இரண்டுமே  இதுதானாம் துளிர்களே இங்கு வேர்களாம் வியர்வையே இங்கு ‘கொடை’ களாம் செலவுகளே இங்கு வரவுகளாம் கண்ணீரே இங்கு உறவுகளாம் தலைமுறைப் பாலங்கள் இங்குதானாம் கோடையோடு வசந்தமும் இங்குதானாம் நடவும் அறுவடையும் இங்குதானாம் பூட்டும் சாவியும் இடம்…

இதுவும் ஒரு காரணமோ?

    அமீதாம்மாள் போக்குவரத்து போகாவரத்தானது முதுகும் மூக்கும் முட்டிக்கொள்ளும் வாகன நெருக்கடி என்ன காரணமாம்?   அட! பெரிய குப்பை வாகனம் குப்பை அள்ளுகிறது   நிமிட தாமதங்கள் நெருப்பாய் அவசரங்கள் ஒலிப்பான்கள் இரைச்சல்கள்   பாதசாரியாய் நான் அந்தக்…

நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது

  FEATURED Posted on February 21, 2021   நாசா ஏவிய 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இறங்கும் பயணத்துக்கும் திட்டமிடும். Posted on Fibruary 19, 2021 சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear)…