சொல்லாய் அர்த்தமாகும் கல்

        சிறு கல்லொன்றைச் சீறும் கடல் மேல் எறியும் குழந்தை.   நீலநெடுங் கடல் நீட்டி ஆயிர அலைக் கைகளை உயர்த்திப் பிடிக்கப் பார்க்கினும் பிடி தவறி விழும் கல்.   குழந்தை கைதட்ட கூடக் கடலும்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் – வங்கச் சிறப்பிதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் இன்று வெளியானது. இது ஒரு சிறப்பிதழ். வங்க மொழியின் படைப்புலகைச் சிறப்பிக்கும் வகையில் மொத்த இதழும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இதழுக்கு நிறைய படைப்புகள் வந்து சேர்ந்ததால், அடுத்த இதழையும் வங்க மொழிச்…
அடியாழம்

அடியாழம்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)   உண்மை சுடும் என்றார்கள்உண்மை மட்டுமா என்று உள் கேட்டதுஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்றார்கள்எதற்கு ஆக வேண்டும் என்று உள் கேட்டது.ஊரோடு ஒத்துவாழ் என்றார்கள்யாரோடுமா – அது எப்படி என்று உள் கேட்டது.காரும் தேரும் வேறு…
ஒரு கதை ஒரு கருத்து – சர்வோத்தமன் சடகோபன் எழுதிய தமாஷ்

ஒரு கதை ஒரு கருத்து – சர்வோத்தமன் சடகோபன் எழுதிய தமாஷ்

                      அழகியசிங்கர்                     சர்வோத்தமன் சடகோபனின் முதல் சிறுகதைத் தொகுப்பான “முறையிட ஒரு கடவுள்”  என்ற தொகுப்பிலிருந்து ‘தமாஷ்’ என்ற கதையைப் படித்தேன். ஆரம்பிக்கும்போது நம் முன்னால் இருப்பவரைப் பார்த்து பேசுவதுபோல் கதை செல்கிறது.          …

வளவ. துரையன் படைப்புகள்—ஒரு பார்வை

                                முனைவர் ந. பாஸ்கரன் சிறுகதை, புதினம், கவிதை [மரபு, நவீனம்], கட்டுரை, விமர்சனம் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வருபவர் வளவ. துரையன். அவர் எழுதி இதுவரை வந்துள்ள நூல்களைப் பற்றிய பருந்துப் பார்வையாகும் இது. அவரின்…
கேதார்நாத் சிங் கவிதைகள்

கேதார்நாத் சிங் கவிதைகள்

(1) துக்கம் (Sorrow)   துக்கங்களின் குன்றென்றிலை துயர்களின் கடலென்றில்லை ஒரு கட்டிலின் கயிறு போல் நாள் முழுதும் துக்கத்தை நெய்கின்ற சிறிய கைகள் மட்டுமே இருக்கின்றன   யாருக்கும் தெரியாது எத்தனை காலமாக என் நகரத்திலும் உன் நகரத்திலும் சிறு…
மொழிபெயர்ப்பாளர்க்கான விருது

மொழிபெயர்ப்பாளர்க்கான விருது

அன்புக்குரிய திண்னை வாசகர்களுக்கு. வணக்கம். 1.2.2021 அன்று மொழிபெயர்ப்பாளர்க்கான விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிந்துரையின் பேரில் தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழநிச்சாமி அவர்களால் (Voice of Valluvar, TirukkuraL, the Tamil Veda,…
அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்

அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்

      இந்த உலகில் பசுமையானவையும் குளிர்ச்சியானவையும் மட்டுமே நம் மனதில் பேரளவில் தாக்கத்தையும் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. ஆனால் எதார்த்தத்தில் பூமியில் வளமற்றவையென்று எண்ண எதுவுமே இல்லையென உணர வைப்பதுதான் அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம்…

களவு

  குணா (எ) குணசேகரன் “காமம் காமம்” என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.       ஊருக்கு…

முழைஞ்சில்

    ஸிந்துஜா      சாமண்ணா இருந்த அந்தத் தெருவில் மொத்தம் இரண்டு கட்டிடங்களில்தான் குடும்பங்கள் வாழ்ந்தன. மற்ற கட்டிடங்கள் பலவிதமான வியாபாரிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தன. நாலு மளிகைக்கடைகள், ஒரு ரைஸ் மில், ஸ்கூட்டர் ரிப்பேர் ஷாப்,  ஸ்டேஷனரி கடை, காய்கறிகள் விற்கும் அரசு…