Posted inகதைகள்
அம்மாவுக்கு ஓய்வு
ஜோதிர்லதா கிரிஜா (டிசம்பர் 1973 கலைமகளில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொடுவானம் எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) வழக்கம் போலவே லெட்சுமிக்குக் காலை நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்துவிட்டது. அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு குளிரில் விறைத்துவிட்ட கைகால்களை…