புதியனபுகுதல்

ஜனநேசன் இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு வானத்தை ஏறிட்டிருந்த மனைவி  இவரைப் பார்த்தாள் . இவரும் வானத்தை நோக்கினார். குளத்தில் நீர் முகக்கும்போது எவர்சில்வர் குடம் கைநழுவி நீரில் விழுந்து மூழ்குகையில் பின்பாகம் வட்டமாய் மிதப்பது போல் மார்கழி முன்பனியில் மங்கலாக…
கவிதையும் ரசனையும் – 9

கவிதையும் ரசனையும் – 9

அழகியசிங்கர்             இந்தப் பகுதியில் இப்போது எழுதப் போவது பேயோன் கவிதைகள் பற்றி.  ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற புத்தகம் 2016ல் வெளிவந்துள்ளது.  அதில் அவருடைய எல்லாக் கவிதைகளையும் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்.             அதில் ஒரு வேடிக்கையான கவிதையைப் பற்றி இங்குக் குறிப்பிட…

இருப்பதோடு இரு

ஒரு வண்டு சிலந்தியிடம் சொன்னது ‘உன்னைப்போல் இருந்துண்ணவே ஆசை எனக்கும் – ஆனால் வலை செய்யும் கலை அறியேனே’ சிலந்தி வண்டிடம் சொன்னது ‘சும்மா இருப்பது சோம் பேறித்தனம் பறந்துண்ணவே ஆசை எனக்கு - ஆனால் றெக்கைகள் இல்லையே’ இறைவனிடம் சென்றன…

“எலி” – சிறுகதை அசோகமித்திரன் (1972)

ஜெ.பாஸ்கரன் அசோகமித்திரனின் படைப்புகள் எளிமையாகத் தோன்றும்; உண்மையில் அவை மிக ஆழமான, அடர்த்தியான கருத்துக்களை உள்ளடக்கி இருக்கும். கதை சொல்லுகிற போக்கில், அதனூடே மெல்லிய நகைச்சுவையும், எள்ளலும் மிக இயல்பாக வந்து விழுந்த வண்ணம் இருக்கும். எளிமையான, மத்தியதர மக்களின் வாழ்க்கையில்…
சாலைத்தெரு நாயகன்

சாலைத்தெரு நாயகன்

குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச்…

திருநீலகண்டர்

அவன் உணவு மேஜையில் அவனுக்கென்று தயாரிக்கப்பட்ட விஷ உணவை அவன் அடிக்கடி உண்டு தீர்க்கிறான் அவனைச் சிறைப்படுத்தும் பிரச்சனைகள் பின்னர் அவன் காலடியில் மிதிபடுகின்றன வெட்டப்பட்ட சிறகுகள் அவனுக்கு மட்டும் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன அவ்வப்போது  துயரங்களை உள்வாங்கி அவன் சீரழித்து வாழ்கிறான்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ் இன்று (10 ஜனவரி 2021) வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு – சுந்தர் வேதாந்தம் பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி – பதிப்புக் குழு பியர்: கசக்கும் உண்மைகள்  - லோகமாதேவி ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா? – கடலூர் வாசு இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?  - ஏகாந்தன் தேடியபின் பறப்பது – நாச்சு – பயணக் கட்டுரை சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – ரவி நடராஜன் கற்றலொன்று பொய்க்கிலாய்  - உத்ரா சூர்ய சக்தி வேதியியல் – பானுமதி ந. சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள் – முனைவர் ராஜேந்திர பிரசாத் தேகயாத்திரை – பாஸ்டன் பாலா – திரைப்பட விமர்சனம் கவிதைகள்: வெற்று யோசனைக்கெட்டா வண்ணத்துப்பூச்சி – கு.அழகர்சாமி மார்கழி சா.கா. பாரதிராஜா கடலும் காடும்  - அருணா சுப்ரமணியன் கதைகள்: ஒன்றே வேறே  - ஸ்ரீரஞ்சனி சௌவாலிகா  - சுஷில் குமார் வான்பார்த்தல் – முனைவர் ப. சரவணன் தவிர:…
மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… –  ‘கோமதி’ சிறுகதை

மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதை

ஜெ.பாஸ்கரன் கடைத்தெரு கதைகள் (ஆ.மாதவன்) எழுத்துலகின் ‘சின்ன ஜானகிராமன்’ என்று அறியப்படும் ஆ.மாதவன் கதைகள் வித்தியாசமானவை - அவர் வாழ்ந்த கடைவீதியையே களமாகக் கொண்டு, எழுதிய கதைகளின் தொகுப்பு ‘கடைத்தெருக் கதைகள்’. (கிளாசிக் சிறுகதை வரிசை - நற்றிணைப் பதிப்பகம்). அனந்த…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு

ஸிந்துஜா    பல பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தது. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கான முன்னுரையில் "இவைகள் கதைகளல்ல, காட்சிகள்" என்று தி.ஜா. எழுதியிருப்பார். ஒரு தலைசிறந்த கலைஞனால்தான் இத்தகைய லேசான நாணம் தலைகாட்டும் வார்த்தைகளை இரைச்சலற்று எழுத முடியும்..'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்பதைப் …
எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.

வணக்கம்எனது ஆக்கங்கள் பற்றிய திறனாய்வுப் போட்டி ஒன்றை எனது 'வாசகர் வட்டத்தினர்' நடத்த விரும்புகின்றார்கள். போட்டி பற்றிய விபரத்தைத் தங்கள் இணையத்தளத்திலும் வெளியிட விரும்புகின்றார்கள்.தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. அன்புடன் குரு அரவிந்தன் ................................................................ வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்!எழுத்தாளர் ‘குரு…