Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ் இன்று (22 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் பார்த்துப் படிக்கலாம். இதழின் உள்ளீடு பின்வருமாறு: கட்டுரைகள்: ராட்சச எண்ணெய்க் கசிவுகள் ரவி நடராஜன் P.O.T.S – ஒரு மீள் பார்வை – கோரா இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ் – சிஜோ அட்லாண்டா எண்மக் காலத்தில் பெண்ணிய ஆவணப்படுத்தலும் நெறிமுறைகளும் – இலா “உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்” – அருண் பிரசாத் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – தமிழில் – கடலூர்…