அப்பொழுது அவன் 

புஷ்பால ஜெயக்குமார் நல்ல வெய்யில். மத்தியான பொழுது. மாடிவீட்டு அம்மாள் விளையாடிக்கொண்டிருந்த அந்த பையனை அழைத்து “அதோ அந்த பிச்சைக்காரியைக் கூப்பிடு” என்றாள். அந்த பையனின் பெயர் குமார்.  அந்த பையனுக்கு பத்து வயது இருக்கும். அந்த அம்மாள் அழைக்கச் சொன்ன…
அமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்

அமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்

தமிழில் :  ட்டி. ஆர். நடராஜன்  Natalie Diaz மொழிபெயர்ப்புக் கவிதை  அமெரிக்க எண்கணிதம்  ஆங்கில மூலம் : நதாலி டயஸ்  அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையில்  பழங்குடியினர் ஒரு சதவீதத்துக்கும் கீழே. 0.8 சதவீதம்தான். ஓ, என் திறமையான நாடு. முந்தைய அமெரிக்கா பற்றி எனக்கு எதுவும் தெரியாது.…
எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்

எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்

                                                                    எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு அண்மையில்  வெளியாகி உள்ளது. சொற்கூடல் என்னும் பெயரில் வெளியாகி உள்ள இத்தொகுப்பில் மொத்தம் 25 கட்டுரைகள் உள்ளன. “அம்பேத்கரைப் பயிலுவோம்” முதல் கட்டுரை விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டுள்ளது. எஸ்ஸார்சி இக்கட்டுரையில் கூறுபவை சில புதிய…
காலமும் கணங்களும் – பேராசிரியர்      கைலாசபதி –  இன்று  டிசம்பர் 06 நினைவு தினம்

காலமும் கணங்களும் – பேராசிரியர் கைலாசபதி – இன்று டிசம்பர் 06 நினைவு தினம்

முருகபூபதி “  கைலாசபதியை மீள வாசிப்போம்   “ இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர்  பன்னாட்டு கருத்தரங்கு                                                                          நம்மிடத்தில் - நம்மவர்களைப் பற்றிய     எதிர்பார்ப்பு   ஒன்று    உண்டு. அவருக்கு    கடிதம்    எழுதினேன் -  பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ…

அகலிகைக் கல்

  மஞ்சுளா  நீ சொல்ல விரும்பிய  ஏதோ ஒன்றை  என் செவிகள்  புரிந்து கொண்டன  ஆனாலும்  உன் விழிகளில்  ஏதோ ஒரு ஏமாற்றம்  உன் உதடுகள்  முணு முணுக்கிறது  என் இதயம் திறக்க  எந்தச் சொல்லை  தேடி எடுப்பது என்று?  இனிக்கும்…

பெண்கள் அசடுகள் !

(9.4.1995 ஆனந்த விகடனில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  “வாழ்வே தவமாக” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       அண்ணனும் தங்கையும் ஒருவரோடொருவர் வாக்குவாதம் செய்துகொள்ளும் போது தூள் பறக்காத குறைதான். அதிலும் ஆண்-பெண் சமத்துவம், பெண்களின் அடிமைப்படுத்தப்பட்டுள்ள நிலை ஆகியவை…

தெளிவு

குணா குறுந்தொகை யாரும் இல்லைத் தானே கள்வன்,தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?தினைத்தாள் அன்ன சிறு பசுங்காலஒழுகு நீர் ஆரல் பார்க்கும்குருகும் உண்டு,தான் மணந்த ஞான்றே. தெளிவு “சாவு கிராக்கி. கார்ல வந்தா பறக்ரா மாதிரி நெனப்பா. சைடுல பாக்க…

சீனா

ரமணி ஜெய்ஷங்கர் படம் என்றால் சீனாவிற்கு உயிர். தலைமுடியை கோபுரம் மாதிரி மேலெழும்ப வாரிவிட்டுப் பின் நுனியை மெல்லச் சுருட்டிக் கீழிழுத்து நெற்றியின் நடுவில் விட்டுக்கொள்வான். அது காற்றில் ஆடாவிட்டாலும் சும்மாவாவது தலையை அடிக்கடி தள்ளிவிட்டுக்கொண்டு, இடது தோள் சற்றே சாய…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 21 – மரமும் செடியும்

  ஸிந்துஜா  மூங்கில்காரருக்கும் ஈயக்காரருக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் - நிஜமாகவே ஆறுதான் - இருக்கின்றன என்று கதை லிஸ்ட் போடுகிறது. அவர்களின் தொழில், இருப்பிடம், வாழ்வு என்று வித்தியாசங்கள் பல. அவ்வப்போது பார்த்துக் கொள்ளுகையில்  க்ஷேம  லாப விசாரமெல்லாம் நடக்கும். ஆனால் திடீரென்று இருவருக்குள்ளும்…
ஒரு கதை ஒரு கருத்து – புதுமைப்பித்தனின் டாக்டர் சம்பத்

ஒரு கதை ஒரு கருத்து – புதுமைப்பித்தனின் டாக்டர் சம்பத்

21.11.2020 அழகியசிங்கர்             டாக்டர் சம்பத் என்ற புதுமைப்பித்தன் கதை ஒரு துப்பறியும் கதை.  இதை அவர் எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. படிக்கும் போது நமக்கும் இப்படியெல்லாம் ஒரு கதை எழுதிப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. (அழகியசிங்கர்)             ரெங்கசாமி என்பவர் உல்லாசனி சபையின் தமிழ் கண்டக்கடர் (போதகர்). அவர் வருஷாந்திர கொண்டாட்டத்திற்காக…